18 ஏப்ரல் 2021
latseriesid seriesname=18 ஏப்ரல் 2021
latseriesidapril18_202118 ஏப்ரல் 2021
latseriesidapril18_202118 ஏப்ரல் 2021
latseriesidapril18_202118 ஏப்ரல் 2021
latseriesidapril18_2021 seriesname=18 ஏப்ரல் 2021
latseriesidapril18_202118 ஏப்ரல் 2021
latseriesidapril18_202118 ஏப்ரல் 2021
latseriesidapril18_2021 seriesname=18 ஏப்ரல் 2021
latseriesidapril18_202118 ஏப்ரல் 2021
latseriesidapril18_2021சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ******************************************** சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது. எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு நிதி தர வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது.. தற்போது எவர் கிவன் கப்பல் கிரேட் பிட்டெர் ஏரியில் [Great Bitter Lake] நிறுத்தமாகி நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் 400 மீடர் [1312 […]
கௌசல்யா ரங்கநாதன் -1-அந்த அதிகாலை வேளையில் என் பக்கத்து ஃஃப்ளாட் நீரஜா, இன்றைக்கெல்லாம் இருந்தால் 45 க்குள் இருக்கும், வயது. திருப்பாவை முதல் பாடலை அதாவது “மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்” என்று தொடங்கும் ஆண்டாள் பாசுரம்தனை பாடியதைக்கேட்டபோது என் மனம் 60 வருடங்களை கடந்து போனது ஒரு நொடியினில். தந்தையை இழந்து, பள்ளி படிப்பை அப்போதுதான் முடித்திருந்த நான் தாய் வழி பாட்டன் கிராமமான வலிவலத்தில் தாய், தம்பியுடன் அடைக்கலமாயிருந்த போது இது […]
இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை … எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்பார்த்திருக்கிறார் ஜனநேசன். சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை இருட்டில் குப்பை திரட்டிப் போடும் வேலை பார்க்கிறவனுக்கு ஒருநாள் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைத்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மகிழ்ச்சிக்குப் பதில் கவலையையும் கலவரத்தையும் அளித்ததைக் ‘காரணம் அறிகிலார்’ என்ற தலைப்பில் […]
விரிவு நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில் சிக்கிக்கொண்டுவிடுகிறது. எத்தனை கவனமாக எடுத்தும் காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் தொடரும் காற்றாடியின் பெருமுயற்சி கையின் களைப்பை விரட்டியடிக்கிறது. காற்றாடிக்காக வானம் மேலே […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ******************************************** சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவெர் கிவன் கப்பல் சிறைப்பட்டது. எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு நிதி தர வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது.. தற்போது எவர் கிவன் கப்பல் கிரேட் பிட்டெர் ஏரியில் [Great Bitter Lake] நிறுத்தமாகி நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் 400 மீடர் [1312 […]
இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி […]
பின்னூட்டங்கள்