பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி (தமிழ்ப் பேராசிரியர், கிரைஸ்ட் பல்கலைக் கழகம்) … பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரைRead more
Series: 2 ஏப்ரல் 2017
2 ஏப்ரல் 2017
அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது
பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும் முருகபூபதி – அவுஸ்திரேலியா ” என் குருதேவர் வாயைத் திறந்தபடி … அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுதுRead more
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) வெளியே சென்றிருந்த சுமதியும் சுந்தரியும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இருவரும் கூடத்துக்குள் நுழையும் போது அங்கே … வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6Read more
இயற்கையின் பிழை
நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை … இயற்கையின் பிழைRead more
தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி
வெளிநோயாளிப் பிரிவிலும் மருத்துவ வார்டிலும் இந்த மூன்று மாதங்களும் கழிந்தன. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த … தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சிRead more
ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …
‘ ஹைக்கூ தோப்பு ‘ கவிதைத் தொகுப்பை எழுதியவர் ஏகாதசி ! திரைப்படப் பாடலாசிரியர் — இயக்குநர். 80 … ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …Read more
இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் ! உறங்கும் பூத உடும்புகள் … இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.Read more
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி … காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்Read more
புனலாட்டுப் பத்து
இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், … புனலாட்டுப் பத்துRead more
பாக்கத்தான போறேன்…….
சோம.அழகு எரிச்சலின் உச்சத்துக்கு என்னை இட்டுச் செல்லும் விஷயங்களில் முதலிடம் இவ்வாக்கியத்திற்குத்தான். முற்றும் உணர்ந்த ஞானி போல் எதிர்காலத்தைக் … பாக்கத்தான போறேன்…….Read more