2014ஆம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது இரா.நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக (வெளியீடு புக்பார் சில்ரன் 7, இளங்கோ சாலை சென்னை 18 044 24332924 ரூ.50) வழங்கப்பட்டுள்ளது. இரா. நடராசன் பற்றிய முழுவிவரம் ஆயிஷா இரா, நடராசன் (பி,1964) தமிழில் சிறுகதை. நாவல். மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் என அனைத்து தளங்களிலும் இயங்கிவரும் முன்னனி எழுத்தாளர் […]
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா ஓவியர் : தமிழ் படங்கள் : 73, 74, 75, 76 இணைக்கப்பட்டுள்ளன.
ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர். நாவல் சிறுகதை சமூகவியல் முதலான பல துறைகளில் திறமையுள்ளவர். அப்படிப்பட்டவரது இளம் வாழ்க்கை பற்றிய குறிப்பு புறப்பாடு. அவரது வீட்டில் வைத்து அந்த நூல் எனக்குத் தரப்பட்டது. ஏற்கனவே ஒரு சில அத்தியாயங்களை அவரது இணையத்தில் வாசித்து இருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு முழுதாக வாசித்து விட்டு மீண்டும ஒருமுறை வாசிக்க வேண்டும் என்ற எணணத்துடன் கட்டிலருகே வைத்தேன். பல மாதங்கள் கடந்த பின் […]
இடம்: ஹோட்டலின் உட்புறம். சமையல் செய்யுமிடம். நேரம்: காலை மணி எட்டரை. பாத்திரங்கள்: சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா குக் ராமையா, தோசை மாஸ்டர் சாரங்கன், ரங்கையர், ஆனந்தராவ். (சூழ்நிலை: சுப்பண்ணா இரண்டாவது ஈடாக மெதுவடை போட்டுக் கொண்டிருக்கிறார். கடபுடவென்று குழாயடியில் டபரா செட்டுக்களும் தட்டுகளும் சரியும் ஓசை. குழாய் பீச்சும் ஒலி. தோசைத் தண்டவாளத்தின் சீற்றம், வெங்காயம் அரியும் கண்ணப்பன், டக் டக்கென்று கத்தியை ஓட்டும் தாளலயம், எண்ணெயில் மெதுவடை முறுமுறுக்கும் […]