இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.

This entry is part 12 of 13 in the series 10 டிசம்பர் 2017

மீனாட்சி சுந்தரமூர்த்தி நம் பாரதத்தின் வரலாறு நீண்ட தொன்மை மட்டும் கொண்டதல்ல,எப்போது நினைத்தாலும் விழியோரம் ஈரப் பூக்களை உதிர்க்கும் அதிர்வுகளும் நிறைந்தது. இவற்றில் இரண்டினைப் பற்றிய சிந்தனைதான் இக்கட்டுரை. ஒன்று இராணி பத்மினியைப் பற்றியது,இன்னொன்று ஜாலியன் வாலாபாக் பற்றியது.இரண்டு நிகழ்வுகளின் காலத்தையும் நோக்க முதல் நிகழ்வே முதலில் பார்க்க வேண்டியது. இராஜபுதனம்; இன்று இராஜஸ்தான் என வழங்கப் படுவதே இராஜபுதனம் ஆகும்.இராஜபுத்திரர்கள் வீரம் செறிந்தவர்கள். நில அமைப்பு இயற்கையாகவே மலைகளும் காடுகளும் நிறைந்ததாகும்.நம் தென்னகம் எப்படி மூவேந்தர்களாலும் […]

நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

This entry is part 13 of 13 in the series 10 டிசம்பர் 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன கரி முகத்தில் கால் வைத்தார் ! தங்க முழு நிலவுக்கு மஞ்சல் நிறம் பூசி வேசம் போட்டுக் காட்டும் நேசப் பரிதி ! அச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் முகப் பருக்கள் ! பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம்  காட்டும் ! மறுமுகம் மறைக்கும் ! நிலவு […]

மாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.

This entry is part 1 of 13 in the series 10 டிசம்பர் 2017

துக்காராம் கோபால்ராவ் பெரும்பாலான தமிழர்களுக்கு மாட்டுப்பால் என்பது ஒரு அத்தியாவசிய தேவை. காப்பி, தேனீர், இனிப்புகள், சமையல் எல்லாவற்றிலும் பால் எந்த வகையிலாவது சேர்க்கப்பட்டு சுவையூட்டப்படுகிறது. நான் எங்கே சென்றாலும் கும்பகோணம் டிகிரி காப்பி தேடித்தேடி குடித்துகொண்டிருந்தேன். யார் வீட்டுக்கு போனாலும் காப்பி கொடுக்கிறார்கள். ஆவின் பால்கோவா ரொம்ப பிடித்தமான இனிப்பு. இது எனக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டில் எல்லாருமே மாட்டுப்பால் பிரியர்கள். தமிழ்நாட்டில் ஒரு வீட்டுக்கு சென்று காப்பி கொடுக்கவில்லை என்றால் அவமரியாதை என்றுதான் பார்ப்பார்கள். மாட்டுப்பால் […]