அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது (2017) ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2017 ஆண்டின் விருதுக்குரியவர்களாக எழுத்தாளர் பா. வெங்கடேசன் (புனைவெழுத்து), பேராசிரியர். ஆ. இரா. வேங்கடாசலபதி (புனைவற்ற எழுத்து) ஆகிய இருவரையும் நாடக ஆசிரியர் ‘வெளி’ ரங்கராஜன், கவிஞர் பெருந்தேவி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று […]
மிர்சா காலிபின் 440 கவிதைகள் பாரசீகமொழியிலிருந்து திரு.மூஸா ராஜாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் இப்போது வெளியாகியுள்ளன. வெளியீடு: கவிதா பதிப்பகம் : விலை: ரூ.275. தொடர்புக்கு : 044 2436 4243, kavithapublication@gmail.com) மூஸா ராஜா: அரபு, பாரஸீகம், உருது மற்றும் ஆங்கில மொழிகளின் வாழ்நாள் மாணவராக விளங்குபவர். இந்தியக் குடிமைப் பணியில் (IAS) தனி முத்திரை பதித்தவர். இவருடைய நாட்டுநலப்பணியைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 2010இல் பத்மபூஷன் விருது வழங்கினார். இவருடைய மனதில் என்றைக்கும் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின் கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்…. தெரிவது இடிந்த சுவரில் காணும் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின் முனை மழுங்கிய பாதி கிழிந்த மஞ்சளோடிய புழுதியப்பிய அழுக்குப் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் மறதியாய் ஒன்று… ஒரு கணம் உறைந்துநின்றதொரு தருநிழலின்கீழ் சிறு இளைப்பாறலா…..? அணுமேலமர்ந்தொரு பின்னோக்கிய ஒளிப்பயணமா? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசம் இருள்தானா? இக்கணமென்பதொன்றா எண்ணிறந்ததா….? […]
பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் நெய்தலும் அவ்வாறு ஆகும் என்றும் கூறி உள்ளனர். தலைவனைத் தலைவி பிரிந்திருத்தல் பாலை நிலத்துக்குரிய பொருளாகும். பாலைத்திணைக்குரிய நூறு பாடல்களையும் ஓதலாந்தையார் பாடி உள்ளார். ஓதல் என்பது இவரின் ஊர்ப்பெயராக இருக்கலாம் என ஒரு சாராரும், ஓதல் என்பது இவரது தொழில் அதாவது ஓதலாகிய அறிவுத் தொழிலைக் குறிக்கும் என ஒரு சாராரும் கூறுகின்றனர். […]
சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [18] இறுதிப் பயணம் முப்பதாவது நாளின்று ! போன மாதம் இதே நேரம், இதே நாளில், ஓடும் காரில் பேரதிர்ச்சியில் அவள் இரத்தக் குமிழ் உடைந்து உரத்த குரல் எழுந்தது […]
[Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [18] இறுதிப் பயணம் முப்பதாவது நாளின்று ! போன மாதம் இதே நேரம், இதே நாளில், ஓடும் காரில் பேரதிர்ச்சியில் அவள் இரத்தக் குமிழ் உடைந்து உரத்த குரல் எழுந்தது என்னருகே ! ஃபோனில் 911 எண்ணை அடித்தேன் ! அபாய மருத்துவ வாகனம் அலறி […]