9 டிசம்பர் 2018
latseriesid seriesname=9 டிசம்பர் 2018
latseriesiddecember9_20189 டிசம்பர் 2018
latseriesiddecember9_20189 டிசம்பர் 2018
latseriesiddecember9_20189 டிசம்பர் 2018
latseriesiddecember9_20189 டிசம்பர் 2018
latseriesiddecember9_2018அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம். மகாகவி பாரதியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. இது எனக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாள். எனக்கு மட்டுமல்ல. என் போன்று உலகெங்கும் பரவியுள்ள சகல பாரதி அபிமானிகளுக்கும் சிறந்த நாள். குறிப்பாக இவ்வாண்டு மிகவும் சிறப்பான நாளாய் எனக்குத் தோன்றுகிறது. அம்ஷன் குமார் அவர்களும், நானும் இணைந்து பாரதி பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, 1999-ஆம் ஆண்டு வெளியிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆயினும் எனது விநியோக வழிகள் குறைவான காரணத்தால் […]
மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் பெயர் வந்தது. ===================================================================================== மஞ்ஞைப் பத்து—1 மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத் ததுவே பணைத்தோள், ஆய்தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனிநல் ஊரே [ஆல=ஆட; குடிஞை=பேராந்தை; இரட்டும்=மாறி மாறி ஒலிக்கும்; துறுகல்=குண்டுக்கல்; அடுக்கம்=பக்கமலை; பணை=பருத்த; தழை=தழையாடை; நுடங்கும்=அசையும்; உறையும்=தங்குகின்ற] கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப் போறேன்னு அவகிட்ட சொல்லிட்டு அவன் ஊருக்குப் […]
அமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [6] நேற்று, நேற்று ஒளி வீசி நடமாடிய தீபம், புயல் காற்றில் அணைந்து போய், வீட்டுச் சுவரில் படமாகித் தொங்கும் இன்று, மாலை போட்டு ! […]
அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம். மகாகவி பாரதியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. இது எனக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாள். எனக்கு மட்டுமல்ல. என் போன்று உலகெங்கும் பரவியுள்ள சகல பாரதி அபிமானிகளுக்கும் சிறந்த நாள். குறிப்பாக இவ்வாண்டு மிகவும் சிறப்பான நாளாய் எனக்குத் தோன்றுகிறது. அம்ஷன் குமார் அவர்களும், நானும் இணைந்து பாரதி பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து, 1999-ஆம் ஆண்டு வெளியிட்டோம். பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆயினும் எனது விநியோக வழிகள் குறைவான காரணத்தால் […]
பின்னூட்டங்கள்