Posted inகதைகள்
மருமகளின் மர்மம் – 16
ஷைலஜாவின் ஆயாவாக இருந்த நீலவேணி சாதுவானவள். அமைதியானவள். அதிகம் பேசாதவளும்கூட. அவள் கண்களில் தன்பால் அன்பும் இரக்கமும் சுரப்பதையும் ஷைலஜாவை அவள் ஒரு வளர்ப்புத் தாய்க்குரிய பாசத்துடன் நேசிப்பதையும் சகுந்தலா அறிந்திருந்தாள். ஆனால், நீலவேணி தன் வாயைத் திறந்து விநாயக்ராமைப் பற்றி…