தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

பெண்ணியம் என்னும் பெருநிலை

சோம. அழகு ‘பெண்ணியம்’ – சமத்துவத்தை வலியுறுத்தவும் நிலைநாட்டவும் வேண்டி தொடங்கப்பட்ட மகத்தான ஓர் இயக்கம்! ஆனால் தற்காலத்தில் ‘பெண்ணியவாதி’ என்றாலே ஆண்களை வெறுப்பவர் என்றும் ‘பெண்ணியம்’ என்பது மது அருந்த, புகை பிடிக்க,…

E15-ம், திருப்பூர்ஏற்றுமதிவணிகமும்…

யுவராஜ் சம்பத் “மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு?”என்று குழம்பிக் கொள்கிறார்களா?தொடர்ந்து வாசியுங்கள்… அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதற்குப் பிறகு, அமெரிக்கா–சீனா வர்த்தக உறவுகள் கடும் அழுத்தத்தைச் சந்தித்தன. அதன் விளைவாக,…

இலக்கியக்கட்டுரைகள்

இனி, யாரிடம் தமிழ் கற்பேன்? தமிழ் அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயாவுடனான நட்புறவு குறித்து

கோ. மன்றவாணன் தவிக்கிறாள் தமிழ் அன்னை. ஆம், ஒரு மெய்யான தமிழ் அறிஞரை இழந்து தவிக்கிறாள் தமிழ் அன்னை. அந்தத் தமிழறிஞர்.... தமிழ்ப்பேரறிஞர் தெ. ஞானசுந்தரம் அய்யாதான்.  அவர் என்னை நேரில் பார்த்தது இல்லை.…

கதைகள்

தராசு முள்…. 

பாலமுருகன்.லோ “ஏம்பா.. சுகுமார், உங்க பக்கம் வர வேண்டியவங்களெல்லாம் வந்தாச்சா?” “சார், எங்க சைடுலிருந்து எல்லாரும் இருக்கோம். மேனேஜ்மென்ட்டிலிருந்துதான் இன்னும் வரல.” அந்த மீட்டிங் ரூமில் பெரிய டேபிள் மற்றும் இருக்கைகள் இருந்தன. ஒரு…

வாடகை

காடு முழுக்க ஒரு தேனீ சுற்றினாலும், எந்த மரத்தில், எந்தக் கிளையில் கூடு கட்டவேண்டும் என்று அதற்குத் தெரியும். நாம் வீடு கட்டுவதுகூட அப்படித்தானோ?  உடன்பிறப்புகளோடு உறவாடிக்கிடந்த கூட்டுக்குடும்ப காலங்கள், படிப்பதற்கென்று ஊர்ஊராய்ச் சுற்றிய…

கவிதைகள்

மழை புராணம் : 17

டிட்வா புயல் 2025 என்ன அழுத்தம்வெளியே வாருங்கள்இராமநாதபுரம்உங்கள் நடுவே காற்றழுத்தம்பிய்த்துக் கொள்கிறது தமிழகம் நேற்றிலிருந்துகுடிசை  மனிதர்கள் நாய்கள் எறும்புகள்எல்லாமும் ஊறிவிட்டன“உஸ்! !!!” என்ற சப்தமழை இன்னும் இரு நாளுக்கு மழைவீங்கி போய் மடங்கி மடங்கிஇரும்புக்…

நெஞ்சறியும்

ஆர் வத்ஸலா என் பிறந்த நாள் விருந்துக்கு "கூப்பிடவா நீ மகனாய் நினைக்கும் அவரை" எனக் கேட்டாள் என்‌ அன்பு மகள் "கூப்பிடு, கூப்பிடு" என‌க் கத்தியது உள்ளம் "வேண்டாம்"  என்றது வாய்.  கூப்பிட்டாலும்…

லா.ச.ரா.காலத்துக்கதை

கிணற்றுப்பக்கம் போனால்,  துவைக்கப்படாத  அத்தானின்  வேஷ்டியும் சட்டையும்  கல் மேல் அசடாய் தெரிந்தது.  வாழை "தார் "தள்ளியாயிற்று  தோட்டத்தில். கமலம் அடிவயிற்றைத்தடவிக்கொண்டாள்.  கணக்குப்படி  ஐந்தாவது தீபாவளி வரப்போகின்றது.  இன்னும்  வெறும் வானமாக இருந்தது கர்ப்பப்பை. …