ஓவியர் பாலு இடிக்கப் படபோகிற தன் ஆற்றங்கரை ஓரத்து வீட்டையும், அதை ஒட்டியுள்ள தன் தோட்டத்தையும் கடைசி முறையாக ஒரு முறை பார்த்துக்கொண்டார். கண்களில் நீர் தளும்பியது. மழைக்காலம் என்பதால் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு புது வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டு இருந்தது. தாத்தா கட்டிய இந்த வீடு, வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம், அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, இவைகள் தான், அவருக்கு சின்ன வயதிலே ஓவியனாக வேண்டும் என்ற அந்த வித்தை ஊன்றியது. பூத்துக் […]
விருத்தாசலத்தில் வாழும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களது 80 ஆம் ஆண்டு விழா அவரது மாணவர்கள் கவிஞர் த.பழமலய், கவிஞர் கல்பனாதாசன், மற்றும் அவரது மாணவர்கள், இலக்கிய நண்பர்கள, அவரால் ஊக்கம் பெற்ற இளம் படைப்பாளிகள் முயற்சியால் கீழ்க்கண்டபடி நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப்படுகிறது, நாள்; 16-2-14 ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 9.30 மணி. இடம்; தெய்வம் திருமண மண்டபம், விருத்தாசலம். தலைமை; பேரா. முனைவர் தங்கதுரை. […]
அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் வரவேற்பு வளைவுகள் வைக்க வாகனங்களில்வந்து வரவேற்க சுவரில் எழுத சுவரொட்டிகள் ஒட்ட நாளிதழில் முகம்காட்ட பொன்னாடை போர்த்த மாலைகள் அணிவிக்க முப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் அந்தநொடியில் எந்தக்கவலையுமின்றி கரையவும் கரைக்கவும் காத்திருக்கிறார்கள் எங்கும் நிலவும் இந்த வானிலையில் […]
சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -19 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 40 & படம் : 41 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and […]