வெளிச்சம்

This entry is part 7 of 7 in the series 16 ஜூலை 2023

வளவ. துரையன் இருளைக்கண்டுதான்  இங்கே எல்லாரும்  அச்சப்படுவார்கள். ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்  தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக்  கொடுப்பதைவிட  வெளிச்சத்துக்கு இருள்  தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம்  வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன்  உள்ளே ஒளிந்திருக்கும்  எல்லாமும் தெரிய வரும், வெளிச்சம் என்பது  நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும்  ஒரு போதை விளக்கு. எப்பொழுதும் அது அணைந்து விடலாம். எனவேதான் வெளிச்சத்தைக் கண்டு  நான் அச்சமடைகிறேன்.

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்துமூன்று

This entry is part 6 of 7 in the series 16 ஜூலை 2023

    இரண்டாம் நாள் மாநாடு.   ராத்திரி எட்டு மணிக்கு பட்டப்பாவின் கிருஷ்ணலீலா நாடகம். நாடகத்துக்கு முன் அரைமணி நேரம் போல் பூரணி கச்சேரி என்று ஊர் எல்லாம் தமுக்கு அடித்து விளம்பரம்.  பூரணியைத் தெரியாதவர்கள் கூட யாரது என்று ஆர்வத்தோடு விசாரிக்கிற அளவு பிரபலம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு போவதை கர்ப்பூரமய்யன் கவனிக்கத் தவறவில்லை.  வெள்ளிக்கிழமை ஒரு பிரார்த்தனைப் பாட்டு. ரெண்டு பாரதியார் பாட்டு. ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மணி நேரக் கச்சேரி என்று பெரிய […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்

This entry is part 5 of 7 in the series 16 ஜூலை 2023

அன்புடையீர்,                                                                                                                            ஜூலை 11, 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ், கடந்தஜூலை 9, 2023 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் சென்று படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது – நந்தா குமாரன் (தமிழாக்கம்) ஆமிரா கவிதைகள் ஜூலை பாடல்கள் – கு. அழகர்சாமி நாவல்கள் மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது  – இரா. முருகன் உபநதிகள் – அத்தியாயம்: பத்து – அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள் – 6 –ஜா. ராஜகோபாலன் அதிரியன் நினைவுகள் -17 – மார்கெரித் யூர்செனார் (ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கம்: நா. […]

கனடா – சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல்

This entry is part 4 of 7 in the series 16 ஜூலை 2023

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது. கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக […]

இருத்தல் 

This entry is part 3 of 7 in the series 16 ஜூலை 2023

ஆர் வத்ஸலா திருமணத்திற்கு முன்  அவசர அவசரமாக படித்த  சமையல் புத்தகங்கள்  மானத்தை வாங்கவே  மாமியாரிடம்  திட்டு வாங்கி  கற்றுக் கொண்ட முதல்  பாடம்  லட்டு செய்முறை கண் திட்டத்தில்  அரிசி மாவு  கடலை மாவு  சோடா உப்பு  சர்க்கரை கேசரி பவுடர் தண்ணீர் இரும்பு ஜாரணியை பாணலி முன் வைத்த உயரப் பலகையில் ‘டக் டக்’ என தட்டி முத்து பூந்தி தயாரிப்பு  பாகு கம்பி கணக்கு லட்டு பிடிக்கும் சூட்டின் பதம் கணவனின் பாராட்டை […]

கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றும் யந்திரம்

This entry is part 2 of 7 in the series 16 ஜூலை 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம்  அனுப்பும் மின்சக்தி !                                    […]

இந்திய விண்னுளவி சந்திரயான் – 3 நிலவை நோக்கி வெற்றிகரமாய் ஏவப்பட்டது

This entry is part 1 of 7 in the series 16 ஜூலை 2023

Chandrayaan-3: India’s historic Moon mission lifts off successfully நிலாவில் இறங்கும் தளவுளவி & நகரும் தளவூர்தி India launches historic Chandrayaan-3 mission to land spacecraft on the moon (yahoo.com) சந்திரயான் -3 ராக்கெட், விண்ணுளவி, தளவுளவி, தளவூர்தி நிலவு நோக்கி ராக்கெட் போக்கு சந்திரயான் -3 தளவுளவி விண்ணுளவி நிலவுப் பயணப் பாதை 2023 ஆண்டில் இந்தியா சந்திரயான் – 3 விண்சுற்றி அனுப்பி  நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது. 2023 […]