ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்
Posted in

ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்

This entry is part 23 of 23 in the series 26 ஜூலை 2020

சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக  துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு,  துருக்கிய குடியரசு, கமால் … ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்Read more

கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)
Posted in

கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)

This entry is part 1 of 23 in the series 26 ஜூலை 2020

கேஎஃப்சி என்னும் அமெரிக்க விரை உணவகம் அனைவரும் அறிந்த ஒரு உணவகம். இந்த உணவகத்தில் கோழிவறுவல் மிகவும் பிரசித்தம். இந்த கோழி … கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)Read more

வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.
Posted in

வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.

This entry is part 22 of 23 in the series 26 ஜூலை 2020

பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய … வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.Read more

Posted in

என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.

This entry is part 20 of 23 in the series 26 ஜூலை 2020

க. அசோகன்      ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி … என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.Read more

பட்டியல்களுக்கு அப்பால்…..
Posted in

பட்டியல்களுக்கு அப்பால்…..

This entry is part 19 of 23 in the series 26 ஜூலை 2020

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் … பட்டியல்களுக்கு அப்பால்…..Read more

Posted in

மானுடம் வென்றதம்மா

This entry is part 18 of 23 in the series 26 ஜூலை 2020

பிரேமா ரத்தன் மா மரக் கிளைகள் அசைந்து காற்றை வரவேற்றுக் கொண்டிருந்தன.  நான்கு கிளிகள் பழுத்த மாம்பழத்தைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன.  … மானுடம் வென்றதம்மாRead more

Posted in

குட்டி இளவரசி

This entry is part 17 of 23 in the series 26 ஜூலை 2020

மஞ்சுளா  பகலின் பாதியை  மூடி மறைத்து  குட்டி மழையை  கொண்டு வந்தன  மேகங்கள்  வெடித்த நிலப்பரப்பில்  தன் தலை நுழைத்து  விம்முகின்றன  … குட்டி இளவரசிRead more

Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

This entry is part 16 of 23 in the series 26 ஜூலை 2020

துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்Read more

கம்போங் புக்கிட் கூடா
Posted in

கம்போங் புக்கிட் கூடா

This entry is part 15 of 23 in the series 26 ஜூலை 2020

                                    வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும்,  ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன்.  இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை … கம்போங் புக்கிட் கூடாRead more

Posted in

வெகுண்ட உள்ளங்கள் – 9

This entry is part 12 of 23 in the series 26 ஜூலை 2020

கடல்புத்திரன்                                            ஒன்பது ஐயனார் திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது அது அங்கு விசேசமாக நடக்கிறதொன்று. வருசத்தில் ஒருநாள் வருகிற அன்று,  ஆடு … வெகுண்ட உள்ளங்கள் – 9Read more