வக்கிர   வணிகம்

This entry is part 1 of 3 in the series 28 ஜூலை 2024

         சோம. அழகு             நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் […]

ரொறன்ரோவில் தமிழ் சார்ந்த ஆய்வு நூல்கள் வெளியீடு

This entry is part 2 of 3 in the series 28 ஜூலை 2024

குரு அரவிந்தன் சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிகழ்வில் சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம், தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம், திருக்குறள் ஓர் உலகப் பொது நூல், ஆகிய மூன்று […]

வல்லினம்

This entry is part 3 of 3 in the series 28 ஜூலை 2024

குறுக்கு வெட்டாய்  பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி  தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென  கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்……கீரீச்… என குருவிகள் ஓலம். ட்விட்….ட்விட்…. கருங்குருவி கதறல், டக் டக் .டக்,,,,, என  மரங்குத்தி துக்கம். கூடுகளை தேடி  தூக்கனாங் குருவிகள் கூட்டம். மரண ஓலம் பூமியெங்கும்  மரித்துப்போனது ஆலமரம். மெளனமாய் சினுங்கியது  மண்! “எல்லாம் முடிந்துவிட்டது” வேர்! தூரத்தில் புல்டோசர்  […]