நரகமேடு!

  ரா.ஜெயச்சந்திரன்தள்ளுபிடிகள் இரண்டும்வெள்ளைக் கரங்கள் இன்றிஇரும்பாகவே;தள்ளியே...... அகிலத்திற்கும் சக்கர நாற்காலி;அவ்வைக்கோ நகர்வுயிருக்கை! மடியில், கைப்பிடியில்உணவுப் புதையல்! அமர்ந்தும், அமராமலும்கட்டை, குட்டை விரல்கள் நொடித்துநிலத்தில் பதித்துகாலலைகள் அளந்துகூனைக் குறுக்கிஉடற்கூட்டை உந்துகின்றாள்! மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலேஊர்கின்றது ரதம்,நரகமேடு வரையில்......!__ ரா.ஜெயச்சந்திரன், போடிநாயக்கனுர்.    …

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                      என்றுமாதிரம் எட்டினும் சென்று சென்று                           எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன                   சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய                         சேடன் தெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.             271   [மாதிரம்=திசைகள்; தம்பிரான்=யானைகள் தலைவன்; சேகை=படுக்கை;…

வாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி மூன்றாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)            …
சொல்லேர் உழவின் அறுவடை

சொல்லேர் உழவின் அறுவடை

கே.எஸ்.சுதாகர் அண்டனூர் சுரா அவர்களின் `சொல்லேர்’ என்ற சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சமீபத்தில் பாரதி புத்தகாலயம் பிரசுரித்திருக்கின்றது. தமிழ் இலக்கியங்களின் மீதான ஆராய்ச்சிகள் பலதரப்பட்டவை. காலங்காலமாக நடந்து வருபவை. இங்கே சொற்கள் மீதான ஆராய்ச்சி நடக்கின்றது. அது நம்மை பலவகைப்பட்ட…
ஒரு கதை ஒரு கருத்து

ஒரு கதை ஒரு கருத்து

ஜெயகாந்தன் ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்           அழகியசிங்கர்‘ஜெயகாந்தனின் கதை.  இரண்டாம் உலக மகா யுத்த காலம்.  அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது.  முடியவில்லை.  ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை.  அவன் விருப்பத்துக்கு…

எத்தகைய முதிர்ந்த ஞானம்!

ஜோதிர்லதா கிரிஜா        23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம்.         நான் முகநூல்…

‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com ஔவையார் குறித்த கதைகள்        நல்லிசைப் புலமை மெல்லியலராகிய ஔவையாரைப் பற்றி பல்வேறுவிதமான கதைகள் வழக்கில் வழங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் சங்க மருவிய காலத்திலும்…

விலங்கு மனம்

கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை. ”நண்பா... நான் கனவிலும் நினைக்கேல்லையடா! இவள் இப்படிச் செய்வாள் எண்டு. மூக்கைப் பொத்தினா…

நரதிரவங்கள்

பா.சேதுமாதவன், திருச்சி. இரு சக்கர வாகனத்தில் பணியிடம் விரைகையில் மழலையின் மலர்த்தொடுகையாய் உடல் வருடிச் செல்லும் மென் குளிர்க்காற்று. முது அரச மர முடியிலிருந்து கலவைக்குரலெழுப்பி புது நாளைத் தொடங்கும் உற்சாக பட்சிகள். வாகனம் நெருங்குகையில் கருஞ்சாம்பல் சுருள் காகிதங்களாய் விருட்டென மேலெழும்…
பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

பூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு

  The latest edition of the IAEA’s Climate Change and Nuclear Power series, published this week, draws on past and present data to demonstrate the need for expanding the role…