கடந்து செல்லுதல்

This entry is part 20 of 24 in the series 7 ஜூன் 2015

சத்யானந்தன் எப்போதோ அமையும் மலைவாசம் அப்போது மட்டும் அனுபவமாகும் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்ததாய் வெப்பமாய் பதின்களில் கடந்து சென்றது நாம் காதல் என்று பெயரிட்டது மாதக் கணக்கில் உன் மௌனங்களை நான் கடந்து சென்றேன் நீ வருடங்கள் தாண்டி மௌனம் கலைத்த போது காலம் கடந்து சென்றிருந்தது நம்மூர் பெரிய ஏரியின் தெள்ளிய நீரில் வடிவம் மாறி மாறிக் கடந்து செல்லும் மேகங்களின் பிம்பங்கள் ரசனை இயலாமற் போனாலென்ன? அங்கே குடியிருக்கும் தவளைகளும் மீன்களும்

என் பெயர் அழகர்சாமி

This entry is part 21 of 24 in the series 7 ஜூன் 2015

அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்.. எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் திரும்பியிருக்கிறேன். எத்தனையோ லெளகீக விஷயங்களுக்கு இந்தப் பெயர் உதவிக்கு வந்திருக்கிறது. அப்பா வைத்த பெயரென்று அப்பாவின் மேல் என் மரியாதைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. (ஏன் அம்மா வைத்த பெயரில்லையென்று கேட்க வேண்டாம்) திரும்பத் திரும்ப எழுதிய வார்த்தைகளில் என் பெயர் தான் நான் அதிகம் எழுதிய வார்த்தையென்பதலிருந்து அதன் மேல் என் பிரியம் தெரியும். […]

ஏகலைவன்

This entry is part 22 of 24 in the series 7 ஜூன் 2015

ராஜா ராஜேந்திரன் ’ஒண்ணாம் தேதி வந்தவுன்ன வாடகை கொடுத்திடுவேன், கரண்ட் இவ்வளவு மீட்டர் ஓடிருக்கு, யூனிட் ஒம்போது ரூபான்னு ஒன் வீடடு கரண்டுக்கும் சேத்து எங்கிட்ட கறப்ப, மூஞ்ச சுளிக்காம கொடுப்பேன், மொறவாசல், படிக்கட்டு லைட், தண்ணிக் காசு………….பத்தாயிரம் ரூபா வாடகைக்கு அப்புறமும் இவ்வளவையும் வெக்கமில்லாம நீ கேப்ப, அசராம நான் கொடுப்பேன். என்ன புண்ணியம் ? “வேற வீட ஒடனே பாரு, பையனுக்கு கல்யாணம்”ன்னு கருணையில்லாம வந்து நிக்குற ?’ இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்த வார்த்தைகள். […]

புளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு

This entry is part 23 of 24 in the series 7 ஜூன் 2015

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZOgIsb2KjSQ http://www.space.com/29559-pluto-moons-weird-orbit-chaos.html#ooid=ZsZmFodTrKKuuW0KV_2RqkCxZFpg7azB http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html http://www.windows2universe.org/pluto/binary_planet.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=izQjzyN0nNc +++++++++++ (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto) https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE +++++++++ சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவையும் ஐந்து துணைக் கோள்களும் கடந்து அப்பால் பறக்கப் போகுது ஹப்பிள் விண்ணோக்கி தாறுமாறாய்ச் சுற்றும்  துணைக்கோள் கண்டு பிடித்தது ! புளுடோ – சாரன்  இரட்டைக் கோள் பிணைப்பு முறைப்பாடு […]