Posted inகவிதைகள்
ஏக்கங்கள்
தினேசுவரி, மலேசியா ஏக்கங்கள் மிதந்து, மூழ்கி பின்னொரு நாள் மடிந்து போனது நீரோடு நீராய்... நீர் குமிழிகளாய் , மீண்டும் உருவாகி நுரை தள்ளி கரை தட்டிக்கொண்டே நிலையற்ற அலைகளாய் ... -தினேசுவரி, மலேசியா salmadhineswary82@gmail.com