Posted inகவிதைகள்
இயக்கமும் மயக்கமும்
(1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும். (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை. (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு…