வலி

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என பத்திரிகைகளில் படித்துள்ளான். தன் உயரத்தை தானே அறியாதது எண்ணி கவலை அடைந்தான். ‘ஒன்றைப் பெற  ஏதாவதொன்றை இழந்து தான் ஆகவேண்டும்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். எதிர் வீட்டுத் தாத்தா ‘வளர்க்க நினைக்கிறவன் கையில  […]

மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

கி.மகாதேவன் இது ஏதோ ஶ்ரீமந்நாரயணிடம் பக்தி கொண்ட இராமாநுஜர் வாழ்க்கை அநுபவமோ அல்லது ஆழ்வார்களின் அநுபவமோ அல்ல.நவீன கர்ம சித்தாந்தங்களில் ஒன்றான திருமாலுக்கு நிகராக நகரமெங்கும் நிறைந்திருக்கும் ஷாப்பிங் மால்கள் பற்றிய ஒரு சுகானுபவம்தான். ஒரு தரமான பொழூதுபோக்கு எவ்வாறு இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர ஒரு அருமையான வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. கார் உள்ளே நுழைந்ததுமே ஒரு செட் துவாரபாலகர்கள் திசைகாட்டினார்கள்.ஒரு கிடுகிடு பள்ளத்தில் கார் இறங்கும் போது தலை சிதறிவிடும் என்று குனிந்துகொள்ள […]

எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

நண்பர்களே, வணக்கம். எனக்கு விருது அளிப்பதாக வெளிவந்த செய்தி. உங்கள் பார்வைக்கு…   எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது அமுதன் அடிகள் விருது 2014 தமிழ்மகன் எழுதிய வனசாட்சி நாவலுக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழக அரசு வழங்கும் சிறந்த நாவலுக்கான விருது, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் ஜெயந்தன் அறக்கட்டளை விருது, எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை விருது, மலைச்சொல் விருது, மார்த்தாண்டம் ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.இந்த […]

செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     தனித்துவப் பண்பாடுகளைக் காட்டிய 30 பவுண்டு [13.7 கி.கி.] செவ்வாய்க் கோள்  “யமட்டோ விண் எறிகல்”  [Meteorite : Yamato -000593]  நீர்மை பின்னி மாறிய களிமண்ணுடன் கலந்த கரிவியல் பிண்டத்தைக் [Carbonaceous Matter] கொண்டிருந்தது.   அந்த கலவை உயிரியல் இயக்கத்தால் உருவான வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்.  செவ்வாய்க் கோள் கரி கலந்த [Carbon] இயக்கமுள்ள நீர் ஏரியைக் கொண்டிருக்கலாம் […]