ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள பிசாசுகளைத் துரத்துவது அல்ல. பாட்ஜர் விஸ்கி தரும் பணத்தை வாங்காமல் தவிர்ப்பதே ! அடுத்து நீங்கள் வெடிமருந்து விற்பனைப் பணத்தை இருகை நீட்டி வாங்க வழி வைத்தீர் ! இது எனக்கு அறவே பிடிக்க வில்லை ! நமது சல்வேசன் சாவடியை விஸ்கி மதுவுக்கும், வெடி மருந்துக்கும் அடிமைக் கூடமாய் ஆக்கி விட்டீர்.” ஜார்ஜ் […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்?” திரிஃபீல்ட் அறைமூலை மேசைமேல் குவிந்துகிடந்த புதிய புத்தகங்களின் குவியலைக் காட்டினார். ”பாத்து எடுத்துக்கலாம்.” ”என்ன அற்புதம், இத்தனை புத்தகமா?” என அவற்றை ஆசையாய்ப் பார்த்தார் கல்லோவே. ”ச். எல்லாம் குப்பை. திறனாய்வுக்குன்னு அனுப்பிருக்காங்க.” ”இதை வெச்சிக்கிட்டு நீங்க என்ன செய்விங்க?” ”எல்லாத்தையும் தெர்கன்பரி எடுத்திட்டுப்போயி எடைக்குப் போட்டால் நாலு காசு […]
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும். भक्तः कण्णप्पः कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन् मासे द्विवारं कश्चन ब्राह्मणः तत्र गत्वा पूजां करोति स्म। एकस्मिन् दिने कश्चन अनागरिकः व्याधः तत्र आगतवान्। तस्य नाम कण्णप्पः। शिवलिङ्गे तस्य विशेषभक्तिः आसीत्। तस्मात् कारणात् […]
சிங்கமும் தச்சனும் ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது வழக்கம். அந்தக் காட்டில் விமலன் என்றொரு சிங்கம் இருந்தது. அதைச் சுற்றித் திரிந்தபடி மாமிசபக்ஷணிகளான ஒரு நரியும் ஒரு காக்கையும் இருந்தன. ஒருநாள் காட்டில் சிங்கம் தனியே திரிந்து கொண்டிருக்கும்போது அந்தத் தச்சனைக் கண்டு விட்டது. தச்சனும் அந்த பயங்கரமான சிங்கத்தைப் பார்த்துவிட்டான். ‘இனி செத்தோம்’ என்று […]
இரவிச்சந்திரன் நவீன நாடக இயக்கம் துவங்கி ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அண்மைக்காலத்தில் நிஜ நாடகக் குழுக்கள், ஆங்காங்கே மண்ணுக்குள் தலை புதைத்த நெருப்புக்கோழிகள் போல இருந்தவை, லேசாக தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. பரிக்ஷா ஞானி, குழு துவங்கி இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை மகா சனங்களுக்கு நினைவுப் படுத்த, மீண்டும் தன் பழய்ய்ய நாடகங்களைப் போடத் தொடங்கியிருக்கிறார். வேறொரு பக்கம் பிரளயன் தன் உப கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முக்கோணத்தின் மூன்றாவது பக்கமாக கூத்துப்பட்டறையின் சந்திரஹரி. […]
ஏ. ஆர். கமாலுதீன்,சென்னை காலச்சுவடு அக்டோபர் இதழில் கடிதம் பகுதியில் வந்துள்ள செந்தியின் கடிதம் பற்றிச் சில உண்மைகளை தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. செப்டம்பர் இதழில் வெளியான ‘அவர்களுடைய விருப்பங்களே எமக்குச் சட்டங்கள்’ ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ ஆகிய இரு கட்டுரைகளையும் இணைத்துப் பார்ப்பது அறியாமையின் உச்சகட்டம். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைவன் அருளித்தந்த வேதமான குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்லலாஹி அலைவஸல்லம்) அவர்களின் வாழ்க்கையுமே சட்ட மூலாதாரங்கள். இதற்கு முரண்படும் எல்லாமே […]
காளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட. நேற்று மாலைக் கருக்கலிலேயே ஊரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, தங்கையுடன் மாமா ஊருக்கு. அக்காவைக்கட்டிக்கொடுத்தஇடம்.மாமாவுக்குபனியன்கம்பெனியியில் வேலை. அங்கு போய் அப்படியே பிழைப்பை ஓட்டிக் கொள்ளலாம் என திட்டம்.ஆனால் முத்துவிடம்கூடஒருவார்த்தைசொல்லவில்லை. இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில்தான் வேலை.முத்து நிமிந்தாள்.காளியம்மா சித்தாள்.” அக்காவவிட தம்பிக்கு சம்பளம் ஜாஸ்தி” சாப்பாடு நேரத்தில் காளியம்மா ஆதங்கமாய் கேலி செய்தாள். முத்துவுக்கும் காளியம்மாவிற்கும் இரண்டு வருடங்கள் வித்தியாசமிருக்கும்.ஓங்கு தாங்காகஇருப்பாள்.கருப்பிலும்கலப்பில்லை.புதுநிறத்திலும் சேர்த்தியில்லை. ஒழுங்கற்றது […]
சந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஹைதராபாத்தை சைபராபாத் ( cyberabad ) ஆக, கணினி மயமாக்கி ஆந்திராவை வளர்த்து விட்ட்தாக அறிவு ஜீவிகள் பாராட்டினார்கள். நான் முதல்வர் அல்லன். முதன்மை செயல் அலுவலன் என கார்ப்பரேட் அதிகாரி போல அவர் பேட்டி கொடுத்தார். அவர் முதல்வராக இருந்த்து போதும். பிரதமராக வேண்டும் என அறிவு ஜீவுகள் கெஞ்சினார்கள். ஆனால் தேர்தல் வந்தபோது , தோல்வி அடைந்து வெளியேறிய அவர் , இன்று […]
இரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும். டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து வரை குறுகி வரும் குளிர் காலத்தில் பாதி நகரம் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “பொறுமையுடன் விரைந்து செல். வாய்ப்புக்கள் வாசலுக்கு வரும் போது சோம்பிக் கிடக்காதே. அவ்வழியில் சென்றால் உன் தவறுகள் தவிர்க்கப் படும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலரின் முதல் நோக்கு இதய நிலத்தில் இறைவன் மானிடத் துக்கு விதைத்த வித்து போன்றது ! காதலர் முதல் முத்தம் வாழ்வு மரக்கிளை முனை யிலே முளைத்த முதல் பூ […]