Posted inகவிதைகள்
கல்லடி
அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில் பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது வேட்டுச் சத்தம் கேட்டதும்…