ரஸஞானி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015 கலை இலக்கிய சமூகக் கருத்துக்களின் சங்கமாகத் திகழ்ந்த எழுத்தாளர் ஒன்றுகூடல் ” இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்து வருகைதந்து புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியா ஒரு குடியேற்ற நாடாகவும் பல்லின கலாசார நாடாகவும் உலக அரங்கில் மதிக்கப்படுகிறது. அத்தகைய இந்நாட்டில் வதியும் தமிழ் கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் […]
வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள் பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு ஊர்தி உறைவிடம் உடனாய்த் தென்படுதல் பற்றா? இடம் பொருள் சகஜீவி எதனோடாவது தென்பட்டவன் இழப்பை மரணத்தை கடந்து செல்ல வில்லையா? அது பற்றறுந்து மேற்செல்தல் ஆகாதா? ஒன்றாயிருத்தல் தென்படுதல் தற்காலிகம் என்ற புரிதல் நிகழாவிடினும் நிரந்தரமின்மை எட்டு திக்கிலும் எதையாவது பற்றிக்கொண்டே தீ […]
– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்! மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ் ஸ்காராவை சுட்டுக் கொல்கிறார் பாண்ட். அத்து மீறிய செயல் என்று மிஸ்டர் எம் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்கிறார். ஆனாலும் பாண்ட் ஓயவில்லை. அனுமதி இல்லாமல் சூத்திரதாரி பையோ ஃபோல்டை, தனி ஆளாக எதிர்கொண்டு வெல்கிறார். ஜேம்ஸ் பாண்ட் படமென்றாலே […]
” ஆட்டிசம் ” அல்லது தன்மைய நோய் என்பது ஒரு சிக்கலான வளர்ச்சி குறைபாடு நோய். இது குழந்தையின் முதல் மூன்று வயதில் வெளிப்படும். இது நரம்புகளின் பாதிப்பால் மூளையின் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகிறது. அதன் விளைவாக அந்த குழந்தையின் பேசும் திறனும் மற்றவருடன் பழகும் விதமும் தடைபடும். மரபணு ஆராய்ச்சியாளர்கள் “: ஆட்டிசம் ” இன்னும் நான்கு விதமான மூளை தொடர்பான நோய்களுடன் தொடர்புடையதாகாக் .கண்டுபிடித்துள்ளனர். அவை வருமாறு: * […]
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்த சீரங்க நாயகியார் ஊசல் எனும் நூலின் மூன்றாம் பாடல் பிராட்டியார் ஊசல் ஆடும்போது பிராட்டியாரின் திருவுருவில் அமைந்திருக்கும் அணிகலன்கள் ஆடும் அழகைச் சுட்டிக் காட்டுகிறது. ’ஆட’ ‘ஆட’ என்று ஒவ்வோர் அடியிலும் ஓசைநயத்துடன் மற்றும் சொல்லினிமையுடன் விளங்குகிறது இப்பாடல் : ”கடிமலரும் மதுகரமும் குழலில் ஆடக் கத்தூரி யுடன்வேர்வும் முகத்தில் ஆட நெடுவிழியும் மணித்தோடும் செவியில் ஆட நேர்வளையும் சூடகமும் கரத்தில் ஆட வடமணியும் கண்டிகையும் தனத்தில் […]