This entry is part 31 of 31 in the series 20 அக்டோபர் 2013
பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி. ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்கள் அணியும் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணுரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைப் ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் […]
ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி வந்துட்டோம். ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…? அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. […]
Dear Sangam Members and well-wishers WRITING COMPETITION FOR THE CHILDREN IN GRADES 3 TO 12 Ilankai Tamil Sangam is organizing a writing competition on the subject of “TAMIL HISTORY, ARTS AND CULTURE” for the children in Grades 3 to 12. This competition is part of the 36th Annual General Meeting of Sangam. Entry for this […]
==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல். குவளை உண்கண் என்கண் தாஅய் குமிழ்க்கும் அந்தீ இன்பம் கனல படுதிரை எரிக்கும் இனிக்கும் மகிழும். முல்லை வெண்ணிரல் முரற்கை கேட்கும். புன்மை அதிர நகையும் புகையும். தாமரை தூஉய்த்த மணிநிறத்தும்பி ஒற்றிய நுண்கால் மருவியபோன்ம் முத்தம் அதுவாய் இழைத்தனன் ஆங்கே. அண்டம் கடுத்ததோ.அடுக்கம் கிளர்ந்ததோ. வளிசூழ் […]
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது. சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கைகளா ? ஆதி அந்தம் அறிய முடியா அகில வலைக் கடலில் ஆக்டபஸ் போல் நீந்துபவை காலாக்ஸி ஆழிகள் ! […]
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’ எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827 HIGH STREET, EPPING, VIC 3076 – Melway :- 182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய […]
அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் பிருந்தாவனத்தில் இரண்டு வலிமையுள்ள வாலிபர்களாக வளர்ந்து வரும் செய்தியும், பூதனை மற்றும் அரிஷ்டன் ஆகிய தனது விசுவாசமான ஊழியர்கள் இவர்கள் இருவரால் அழிக்கப் பட்டனர் என்ற தகவலும் கம்சனை சென்றடைகிறது. தேவரிஷியான நாரதர் கம்சனிடம் சென்று கிருஷ்ணனும் பலராமரும் வசுதேவருடைய பிள்ளைகள் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.மேலும் எட்டாவதாக பிறந்த சிசு வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்ததல்ல என்றும் அந்த சிசு நந்தகோபருக்கும் யசோதைக்கும் […]
தேமொழி சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி, 40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல. தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1]. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல […]
சி. ஜெயபாரதன், கனடா (இரண்டாம் காட்சி) அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் […]