Posted inகதைகள்
சித்தன்னவாசல்
பவள சங்கரி ‘குயிலின் கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன.. வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட பாரமாகி சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது. அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே. அது குயிலாக இருந்தால் என்ன, இல்லை…