தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 5 ஜூலை 2026

அரசியல் சமூகம்

திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் - அணிகிறோம். அதிபார்வை என்பது…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை…

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர்…

மது விலக்கு தேவையா ? சாத்தியமா?

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள்…

அறிவியல் தொழில்நுட்பம்

தூக்கமின்மை

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6…

நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ From Universe to Multiverse http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE The Multiverse Theory (Full Video) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "பெருவெடிப்பு நியதிக்கு"…

இலக்கியக்கட்டுரைகள்

திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் - அணிகிறோம். அதிபார்வை என்பது…

தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி

சி. ஜெயபாரதன், கனடா காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால்…

வணக்கம் சென்னை

- சிறகு இரவிச்சந்திரன் எதிர்மறையான குணங்கள் கொண்ட இருவர், ஒரு அறையில் மாட்டிக் கொண்டதால் நிகழும் மோதல்களும், முடிவாக ஏற்படும் காதல் உணர்வுகளுமே கதை.. அஜய் தேனி பக்கத்து கிராமத்துப் பையன். அப்பா இல்லை..…

ரகளபுரம்

- சிறகு இரவிச்சந்திரன் துப்பறியும் சாம்புவின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். தேவனின் ஆவி சும்மா விடாது கருணாஸை.. ரகளபுரம்.. ரணகளபுரம் ரசிகனுக்கு! ஓரளவு நகைச்சுவை எடுபடக்கூடிய கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் மனோவைப் பாராட்ட வேண்டும்.…

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர்…

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன் ( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் அ.ப. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில்…

கடிதங்கள் அறிவிப்புகள்

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னை கருத்தரங்கம் - நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும் இணைப்பு Invitation

கதைகள்

சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)

  அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப்…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை ம்ம்ம்ம்ம்....நல்ல தூக்கமா ஆன்ட்டி...குழந்தைகள் இன்னும் தூங்கறா போல...!.இதோ... நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்.. இதோ....இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா...முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு…

மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1

ஜோதிர்லதா கிரிஜா 1. “என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் சாரதா கண் மூடியவாறு கடவுள் படங்களுக்கு முன்னால் கை கூப்பி நின்றிருந்ததைக்…

தீபாவளி நினைவு

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்              என்னுடைய " உடல் உயிர் ஆத்மா " நாவலை சிங்கப்பூரில் வெளியீடு செய்ய சிங்கப்பூர் தமிழவேள் நாடக மன்றத்தின் தலைவர் திரு. மு. தங்கராசனைத் தொடர்பு கொண்டேன்.…

அழித்தது யார் ?

24.10..2013 வே.ம.அருச்சுணன் – மலேசியா “மணி.....! நீ என்னடா சொல்ற...?” “ஜீவா அண்ணே......நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க.....! நீங்க மெத்த படிச்சவங்க......யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய பட்டங்கள வாங்கினவங்க.....நான் போய் உங்களுக்கு அறிவுரைச்…

சித்தன்னவாசல்

  பவள சங்கரி   ‘குயிலின் கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன..  வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட  பாரமாகி  சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது. அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே.…

கவிதைகள்

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி…

தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓயாமல் அடிக்கும் இந்தச் சூறாவளிக் காற்றின் திசை வழியே பூச்செடி மொட்டுக்கள் யாவும் துண்டிக்கப் பட்டன ! அவற்றை எல்லாம் சேகரித்துச்…

குழியில் விழுந்த யானை

......... ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் விழக் காரணமான அந்த நிலவை நோக்கி நீட்டுகிறது. அருகில் உள்ள திராட்சைக்கொடியின்…

ப மதியழகன் சிறு கவிதைகள்

அலை   பாதத்தின் கீழே குழிபறிக்கும் அலைகளுக்குத் தெரியாது இவன் ஏற்கனவே இறந்தவனென்று.     சில்லென்று   உறக்கத்தில் இருக்கும் மரங்களை உசுப்பிவிட்டுப் போகிறது மழை.     கூடு   பொங்கலுக்கு…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) மின்னதிர்ச்சி தரும் மேனியைப் பாடுகிறேன் .. !    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         மின்னதிர்ச்சி கொடுக்கும்…

துளிப்பாக்கள்

தழும்பி நின்றது எதிர்காலம் குறித்த பயம் தேர்வறை. --------------------------------------------------------- புற்றீசலாய் கிளம்பிவிட்டார்கள் பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு தேர்தல். ---------------------------------------------------------------- காளைகளுமில்லை கழனிப்பானையுமில்லை நவீன விவசாயம் ---------------------------------------------------------------------- யாரை தேடி இரவெல்லாம் பயணம்? நிலா…

மாவின் அளிகுரல்

  ===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர் இழிபு கல்சுனை நாட‌ உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் கருவி குன்றம் ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும். இறைந்த எச்சக் குடர்படு…