உப்பு பிஸ்கட்

     வேல்விழி மோகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போதுதான் திரும்பிப் பார்த்தான்.. அவள் “நாலஞ்சு முறை கூப்பிட்டு அமைதியாயிட்டேன்.. “ என்றாள்.. “என்ன விழயம்..?” என்றான் சலிப்புடன்.. அவன் சலிப்பை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சுள்ளென்று விழுவான்.. அவனுக்கு பாட்டு…
முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

      லதா ராமகிருஷ்ணன் சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்பட்ட காலகட்டத்தில் ஒரு குழந்தை…
ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்

      அழகியசிங்கர் (ஏ.எஸ். ராகவன்) இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன்.  ஒன்று 'கே.பாரதி'யின் 'பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு' என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை. நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில்…

குருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)

    திரெளபதி அக்னியிலிருந்து பிறந்தவள். திரெளபதியை முன்னிருத்தியே பாரதம் மிகப்பெரிய போரைச் சந்தித்தது. காளி ரூபமாக சிவனை மிதிப்பது திரெளபதியின் இன்னொரு முகம். பெண் தன்னை உடலாக பார்க்கும் ஆடவர்களுக்கு பாடம் புகட்டவே நினைக்கிறாள். வாழ்க்கை ஓடத்தை கரை சேர்ப்பதும்…

குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)

      பெண்கள் எப்போதும் ஆகப்பெரியதை தான் அடைய நினைக்கிறார்கள். தோற்றத்தைவிட ஆணின் பின்புலம் தான் அவளுக்கு பெரிதாகப்படுகிறது. அவனுடைய செல்வம் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆணைவிட பெண் முதல்காதல் பாதிப்பிலிருந்தெல்லாம் விரைவில் மீண்டு விடுகிறாள்.…
ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து

  மனோஜ் இந்த  அகண்ட, பரந்து விரிந்த பிரபஞ்சத்திலே நீங்களும் நானும் எவ்வளவு ஒரு கடுகினும் சின்ன குட்டியோ குட்டி புள்ளி என்கிறது தெரிஞ்சுக்குணம்னா நிலாவுக்கு வாங்கன்னு ஒரு விண்வெளி வீரர் பேச கேட்டதுண்டு.  பேருண்மை.  ஆனா நாம நிலவுக்கு எல்லாம்…

மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்

  https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/map https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/executive During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172…

பிழை(ப்பு) 

                         -எஸ்ஸார்சி    அதிகாலையிலேயே  மொட்டை மாடியில் இருக்கும்  சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன்  நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை.  ஹூம் ஹூம்  என்று ஒரே…

கதிர் அரிவாள்    

    ஜோதிர்லதா கிரிஜா (29.8.1982 கல்கியில்  வந்தது.  ஞானம் பிறந்தது எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது,)   வள்ளியம்மா, ‘காதுக்கடுக்கன் தாரேன், கெண்டை போட்ட வேட்டி தாரேன், வாங்க மச்சான், வாங்க மச்சான்,…
வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

                     கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்   புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார்.  ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும்…