திளைத்தல்

Spread the love

 

ஆ. ஸ்டாலின் சகாயராஜ்.

 

திருத்தாத தவறு

   வருந்தாத நினைவு

விரும்பாத மனது

   வினை செய்த பழக்கம்

அளவொன்றை மீறி

   வடிகாலை தாண்டி

நனைத்த இடமெல்லாம்

    நேரம் என்னை மறக்க செய்து கொண்டிருந்தது நான்

விழித்து கொண்டிருந்தாலும்

அங்கே வழுக்கும் நிகழ்கால

உணர்வுகளுடன் கமுக்கமாய்

 

Series Navigationஅறமாவது …மறமாவது ?!2025 -2030 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளைப் பூமிக்கு மீட்டுவரும் விண்சிமிழ் அமைப்புத் திட்டங்கள்