8 மே 2022
latseriesid seriesname=8 மே 2022
latseriesidmay8_2022 seriesname=8 மே 2022
latseriesidmay8_2022 seriesname=8 மே 2022
latseriesidmay8_2022 seriesname=8 மே 2022
latseriesidmay8_2022 seriesname=8 மே 2022
latseriesidmay8_20228 மே 2022
latseriesidmay8_20228 மே 2022
latseriesidmay8_2022 seriesname=8 மே 2022
latseriesidmay8_2022சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு உடை இல்லாததால் உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . […]
ஜனநேசன் “சீனாக்காரப் பாட்டி உங்களுக்கு ஒரு தபால்!” என்று தபால்காரப் பெண் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் போனாள். அன்று சனிக்கிழமை மகன் ஜெயக்கொடி வீட்டில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவன், அம்மா ஓடிப்போய் தபால் வாங்கி ஆர்வமாய் பிரித்து வாசிப்பதைக் கவனித்தான். கண்ணீல் நீர்வழிய அம்மா வாசித்தாள். விரைந்து எழுந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தான். எழுத்துக்கள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களாக இருந்தன. வார்த்தைகள் புரியவில்லை. அம்மாவின் பெயர் மட்டும் புரிந்தது. அனுப்பியவர் ‘லிங்டாங், ஷில்லாங் […]
பாச்சுடர் வளவ. துரையன் நாம ராசியை உதிர்த்து உரோணிதன் சோம ராசிஅள கமம் சுலாவியே. 501 [நாமம்=பெயர்; உரோகிணி=ஒரு நட்சத்திரம்; சோமராசி=சந்திரனுக்கு உவப்பானவன்; அளகம்=தலைமுடி] பன்னிரண்டு பெயர்களை உடைய ராசிகளை உதிர்த்து உரோகிணி என்னும் சந்திரனுக்கு விருப்பமான நட்சத்திரத்தின் கூந்தலைப் பிடித்துக் கலைத்தனர் சில பூதர்கள். சேய மாதிரத் தேவர் தேவிமார் […]
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். திருத்தாத தவறு வருந்தாத நினைவு விரும்பாத மனது வினை செய்த பழக்கம் அளவொன்றை மீறி வடிகாலை தாண்டி நனைத்த இடமெல்லாம் நேரம் என்னை மறக்க செய்து கொண்டிருந்தது நான் விழித்து கொண்டிருந்தாலும் அங்கே வழுக்கும் நிகழ்கால உணர்வுகளுடன் கமுக்கமாய்
Posted on May 7, 2022 Mars Samples in Orbit (Illustration): This illustration shows NASA’s Mars Ascent Vehicle (MAV), which will carry tubes containing Martian rock and soil samples into orbit around Mars, where ESA’s Earth Return Orbiter spacecraft will enclose them in a highly secure containment capsule and deliver them to Earth. Credit: NASA. […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ் இன்று (8 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பானுகூல் சமையலறை ராகங்கள் – கலாபினீ கோம்கலீ (தமிழாக்கம்: புஷ்பா மணி) தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி – ரமேஷ் கல்யாண் (எம். கோபாலகிருஷ்ணனின் நாவல் பற்றி) நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன? – ரவி நடராஜன் (புவி வெப்பமாதல் தொடரின் 17 ஆம் பாகம்) குருதி நிலம் – பானுமதி ந. (பழங்குடி நிலப்பகுதிகள் […]
பின்னூட்டங்கள்