போதுமடி இவையெனக்கு…

Spread the love


ஆதியோகி

++++++++++++++++++++++++++
கொஞ்சம் கவிதை
கொஞ்சம் இசை
இதயம் முழுக்கத்
தளும்பத தளும்ப
நிரம்பி வழியும்
உனது நினைவுகள்…
போதாதா இவை எனக்கு
மீதி வாழ்வு வாழ்வதற்கு…
– ஆதியோகி

Series Navigationபுதுப்புதுநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.