வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
உலகம் சுற்றித் தேடினேன்
(Facing West from California Shores)
(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
காலிஃபோர்னியா கடற்கரைக்கு
மேற்புறம் நோக்கி
களைப்படை யாது விபரம் கேட்டேன்
இன்னும் என்ன வெல்லாம்
கண்டுபிடிக்க வேண்டும் என்று !
வயது முற்றிய
ஒரு சிறுவன் நான்,
புலம் பெயர்ந்தார் புகுந்த பூமி இது !
அலைகளுக்கு அப்பால்
உற்று நோக்கினேன்
பிள்ளைகள்
பெற்றுத் தரும் இல்லங்களை !
என் மேற்குக்
கடல்கரை களுக்கு
அப்பால் நோக்குவேன் !
வட்டம் சுற்றி வட்ட மிட்டது !
இந்துஸ்தானி லிருந்து
மேற்புறம் துவக்கம் செய்ய
காஷ்மீர் பள்ளத் தாக்கைக்
கடந்து சென்று,
ஆசியாவி லிருந்தும்,
அதன் வடக்கி லிருந்தும்,
தெற்கி லிருந்தும்,
புனித முனி தீரக் கடவுள் மூலம்,
மலர்த் தீவகற் பத்தி லிருந்தும்,
மசாலாத் தீவுகளி லிருந்தும்,
உலகம் சுற்றி வந்து,
நீண்ட காலத் திரிதலுக்குப்
பிறகு நான்
தாயகம் திரும்பி யுள்ளேன் !
மிக்க மகிழ்ச்சியும்
பூரிப்பும் அடைகிறேன் !
எங்கே உள்ளது நான் தேடுவது ?
அதற்காக
பல நாட்களுக்கு முன்பு
அங்கிருந்து தான்
என் பயணம் துவங்கினேன் !
காரணம் என்ன
இன்னும் அது
கண்டு பிடிக்காத தற்கு ?
++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.
- பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.
- படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை
- சீதாயணம் நாடகப் படக்கதை – 22
- பொறுமையின் வளைகொம்பு
- தொடுவானம் 5.எங்கே நிம்மதி
- காத்திருப்பு
- வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’
- ”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- திண்ணையின் இலக்கியத் தடம்- 24
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2
- தினம் என் பயணங்கள் – 7
- தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3
- மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
- நீங்காத நினைவுகள் – 36
- மருமகளின் மர்மம் 18
- கொலு
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி
- புகழ் பெற்ற ஏழைகள் – 48
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
- விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு
பின்னூட்டங்கள்