அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03-2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில்
Centenary Community Hub
171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074
என்னும் முகவரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும்.
இலக்கிய கருத்தரங்கு – தமிழ் தட்டச்சு மற்றும் விக்கிப்பீடியா செயல் விளக்கம் – நூல் அறிமுகம் – மாணவர் அரங்கு உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் மற்றும் அன்பர்கள் தமிழ் ஆசிரியர்கள் மாணவர்கள் – கலை, இலக்கிய சுவைஞர்கள் – ஊடகவியலாளர்கள் மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
திரு. லெ. முருகபூபதி ( செயலாளர் – அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்) 04 166 25 766 atlas2001@live.com
திரு. முகுந்தராஜ் ( உறுப்பினர் – அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்) 04 237 30 122 mugunth@gmail.com
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2
- தினம் என் பயணங்கள் – 7
- பொறுமையின் வளைகொம்பு
- காத்திருப்பு
- தொடுவானம் 5.எங்கே நிம்மதி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.
- படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை
- வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’
- ”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]
- தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…
- திண்ணையின் இலக்கியத் தடம்- 24
- சீதாயணம் நாடகப் படக்கதை – 22
- மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
- மருமகளின் மர்மம் 18
- நீங்காத நினைவுகள் – 36
- கொலு
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி
- புகழ் பெற்ற ஏழைகள் – 48
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
- விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு