சமஸ்கிருதம் தொடர்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 2

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 3

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 4

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 5
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 6

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 8

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 9

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 11

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 12

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 13

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 14

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 23

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 24

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 25

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 26

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 27

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 28

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 29

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 30

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 33

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 34

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 35

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 36

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 37

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58

 

21 thoughts on “சமஸ்கிருதம் தொடர்

  1. அருமையான முயற்சி! நான் எனது ஆய்வுகளில் எல்லாம் சம்ஸ்கிருதம் பற்றிய தவறான எண்ணங்களைக் களைய முயன்றுள்ளேன்!சம்ஸ்கிருதம் வெளிநாட்டு மொழியல்ல என்பதைத் தமிழர்கள் முதலில் அறிய வேண்டும்!எளியமுறையில் தாங்கள் சம்ஸ்கிருததை கற்றுத்தருவது வரவேற்கத்தக்கது!

  2. ’சம்ஸ்கிருதம் தொடர்’ என்பதற்குப்பதிலாகச் சம்ஸ்கிருதத் தொடர் என்று இருக்கலாம்.

  3. தங்களின் தமிழ் வழி சம்ஸ்க்ருத பாடங்கள் வெகு நேர்த்தியும் அழகும் கொண்டுள்ளன.சம்ஸ்க்ருதத்தில் சந்தி தொடர்பான இலக்கணத் தொகுப்பையும் அறிந்து கொள்ள ஆவல்.

  4. Very Excellent.Every thamizan should learn this.
    thamiz is the root of classical languages.But its branches with fruits and flowers distribute in other languages.In this context SANSKRIT is a wonderful language.
    The lessons are very useful and educative .
    My sincere appreciations and thanks to Sri Ramachandra Gopal

    anpudan Ruthraa

  5. தீவிர தமிழ்ப் பற்றாளரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள், 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நடைபெற்ற சம்ஸ்கிருத நாள் கருத்தரங்கில் பேசிய உரை, பின்னர் “தமிழும் சமஸ்கிருதமும்” என்ற பெயரில் வெளியானது. அதில் அவர், “நான் ஆங்கிலத்தில் போதிய புலமை பெறாததற்காக வருந்த வில்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெறாததற்காக வருந்துகிறேன். ஆங்கிலப் புலமையால் வாழ்க்கை வசதிகளைப் பெறலாம் – அவ்வளவு தான்! ஆனால் சமஸ்கிருதப் புலமையால் ஆன்மீக ஞானம் பெறலாம். சமஸ்கிருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார்.

  6. Please have the spelling corrected for the sanskrit word ‘kim’ [किम्] in Lessoon# 7. Thanks!

  7. திருத்தப்படவேண்டும்
    சம்ஸ்கிருதம், ஸமஸ்க்ருதம், என எழுதினால் ஒரே மாதிரியான மொழி எனப் பொருள். “ஸம்ஸ்கிருதம் என்றால் செம்மொழி” எனப்பொருள். “ஸம்ஸ் – செம்மையான, கிருதம் – மொழி” எனப் பொருள். இனியாவது பிழை இல்லாமல் நமது இதழில் ஸம்ஸ்கிருதம் என சரியாக வரவேண்டும்

  8. ஐயா
    பாடம் 1ல் எ ए, ஏ ऍ, ஒ ओ, ஓ ऑ என்ற எழுத்துக்கள் உள்ளன. Learn Sanskrit in 30 Days என்னும் புத்தகத்தில் ए ओ மட்டும் உள்ளன. இவற்றிற்கு ஏ, ஓ என்னும் ஒலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. திராவிட மொழிகளில் மட்டும் எ,ஏ,ஒ,ஓ என்ற நான்கு உயிரெழுத்துக்கள் உள்ளன. ஸம்ஸ்க்ருதம் மற்ற வடஇந்திய மொழிகளில் ஏ, ஓ மட்டும் தானே உள்ளன. எ, ஒ என்ற உயிர் குற்றெழுத்துக்கள் (short vowels) இல்லையே.
    ऍ, ऑ என்ற எழுத்துக்கள் வேறு எந்த பாடத்திலும் காணப்படவில்லை. மற்ற புத்தகங்களிலும் இல்லை.
    தேவநாகரியில் transliteration செய்வதற்கு கீழ்க்கண்ட முறை பயன்படுகிறது. இதிலும் நீங்கள் கொடுத்த ऍ, ऑ என்ற எழுத்துக்கள் இல்லை.
    Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention
    (including– Short e, Short o) –
    Devanagari

    ऎ,कॆ,चॆ.. – e,ke,ce..(short);
    ए,के,चे.. – E,kE,cE..(long);
    ऐ,कै,चै.. – ai,kai,cai..;
    ऒ,कॊ,चॊ.. – o,ko,co..(short);
    ओ,को,चो.. – O,kO,cO..(long);
    औ,कौ,चौ.. -au,kau,cau..;
    பாடம் 4 ல் क्+ए=के கெ , क्+ओ=को கொ ivai கே கோ என்று இருக்க வேண்டும். “கே கோ ஆகிய எழுத்துக்களை நான் எழுதவில்லை. இந்த எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் பயன்படுத்துவதில்லை. இரண்டும் கெ கே இரண்டும் ஒரே மாதிரிதான் உச்சரிக்கப்படுகின்றன.” என்று கொடுத்துள்ளீர். இது சரியென்று எனக்குத்தோன்றவில்லை. கெ, கொ ஆகிய எழுத்துக்களை நான் எழுதவில்லை என்று இருக்க வேண்டும். கெ, கொ போன்ற (உயிர்மெய்) எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் பயன்படுத்துவதில்லை என்றால் முதல் பாடத்தில் ए, ஏ/ ओ, ஓ வை மாத்திரம் கொடுத்திருக்கலாமே.
    பாடம் 7 ல் नमस्ते நமஸ்தெ,வணக்கம் என்று உள்ளது. நமஸ்தே என்பது தானே சரி.
    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி
    21-5-15

  9. ஐயா
    பாடம் 7 ல் भवती – பவதி, நீங்கள்(பெண்) என்று உள்ளது. பவதீ என்பது தானே சரி.
    வணக்கம்
    கோவிந்தஸ்வாமி

    23.5.2015

  10. என் பெயரை கோவிந்தசாமிஹி என்று கூறவேண்டுமா

    1. தங்களுடைய கடிதத்தை இப்போதுதான் பார்த்தேன்.

      கோவிந்த: என்பர்.
      ஸ்வாமி என்பர்.
      கோவிந்தஸ்வாமி எனும்போது, மரியாதையுடன் கோவிந்தஸ்வாமி வர்ய: என்பர். நான் அறிந்தவரை.

      பின்குறிப்பு

      : என்பதை “ஹ” உச்சரிப்பர்

  11. ஐயா
    வணக்கம்
    சமஸ்கி்ருத சுலோகங்கள் எந்தஎழுத்து முறைப்படி
    எழுதபடுகின்றன ,உச்சரிக்கபடுகின்றன[கிரந்த ,தேவநாகரிக அல்லது பிரம்ம முறைப்படியா]

  12. If anyone learns Tamil, English and Sanskrit, he (or she) can easily find out the proximity of Sanskrit and Tamil compared to English and Sanskrit. But the whole world sa0y otherwise,including current Tamil speakers.Probabily it is carryover thoughts of colonialism. Learn Tamil (Both spoken and classical) English and Sanskrit and say it aloud in English, Sanskrit may be the third f form of Tamil referred as ‘வடபாஅசை’ refined/nothern-metrical- syllabary

  13. மிக்க நன்றி. சமஸ்க்ரிதம் கற்றுக் கொள்ளும் எனக்கு உங்கள் தெளிவான பாடங்கள் மிகவும் உதவுகிறது. எளிதில் புரியும் வகையில் மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    dhanyavadh ji.
    லதா

  14. Dear Sir,

    Thank you all for doing wonderful service for humanity.
    Since most of the individual links are not working due to various reasons, I request someone to consolidate all the links into one PDF so that we can read online.
    Thanks again
    S Nagarajan
    CHennai

  15. உண்மையில் உங்கள் சம்ஸ்க்ரத பாட பயிற்சி வகப்பகள் எப்படப்பட்டவரும் புரிந்து கொள்ள.ம் வகையல் அமைந்துள்ளது பாரட்டத்தக்க ஒன்று
    இதே போல் சரளமாக சம்ஸ்க்ருதம் பேசிப்பழக ஏதுவாக பாட வகுப்புகள் பதிவிட்டால் எல்லோரும் பேசிப்பழகும் வகையில் பதிவிட முயற்சிக்க கேட்டுக கொள்கிறேன்
    N.RAMJEE (RAMASUBRAMANIA SHARMA
    E,MAIL ramjeepankajam1941@gmail.com

  16. திண்ணை இதழ் தித்திப்பு. இலக்கிய ஆர்வலர்களுக்கு அமுதம். தரமான கட்டுரைகள். கவிதைகள். ஆராய்சி மாணவரின் உழைப்பு. மகுடம் வைத்ததுபோல் ஸமஸ்க்ருத பாடம். அடிப்படை தெரிந்ததால் ஆர்வமிகுதியால் அனைத்தும் கற்கலாம். இதழை படிக்காமல் கழிந்த காலங்கள் அழிந்த ஒன்று. தொடர்ந்து படிக்க தூண்டும் எழுத்துகள்.
    எளிமை. அருமை.உவமை.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *