This entry is part 16 of 42 in the series 22 மே 2011

வணக்கம்
நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார்.
பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ மீரான் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Series Navigationசாலைக் குதிரைகள்அரசியல் குருபெயர்ச்சி