22 மே 2011
latseriesid seriesname=22 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_2011 seriesname=22 மே 2011
latseriesidmay22_201122 மே 2011
latseriesidmay22_2011தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது – வேறு யாரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று வீரவுரை பேசி மக்கள் மன்றத்திற்கு முன்னால் நீதி மன்றங்கள் தலை பணிய வேண்டும் என்றெல்லாம் வசனங்கள் எழுதப் பட்டிருக்கும். அதற்கு வழியில்லாத படிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் இது போதாது. […]
1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு. துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான். அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]
கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – உள்வெளிப்பறவைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு எழுதிச்செல்லும் நிகழ் கணங்கள் ஆகிய இரு நூல்களும் புதுப்புனல் வெளியீடாக சமீபத்தில் பிரசுரமாகியுள்ளன. கடந்த 3.4.2011 […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நள்ளிரவுப் பொழுதில் துள்ளி அலறினேன் : “நான் கொண்டுள்ள காதலில் வசித்து வருவது யார் ?” நீ சொல்வாய் : “நான் அறிவேன். அதனில் நான் மட்டு மில்லை. மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன் பற்றி யுள்ளன என்னை ?” நான் உரைத்தேன் : உனது பிரதி பலிப்புகள் அவை எல்லாம் ! ஒருவரை ஒருவர் […]
முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர்! விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன […]
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) – விதிகள் 1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer to the question ‘by / with what?’ […]
வணக்கம் நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான் அவர்கள் மிக அருமையாக அமீரகத் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பங்கு பெற்ற அனைவருக்கும், திண்ணை இணையத்துக்கும் திரு ஆசீஃ மீரான் அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும், என்றும் மாறா அன்புடன் நந்திதா
பின்னூட்டங்கள்