Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்
ஐயா பாடம் மூன்றில் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. ட1 ட2 ட3 ட4 ன Ta Tha Da Dha Na ट ठ ड ढ न த1 த2 த3 த4 ta tha da dha na त थ द ध ण ‘ந’ தரப்படவில்லை. கீழேயுள்ளது தானே சரியானது. Cerebrals ட1 ட2 ட3 ட4 ண ट ठ ड ढ ण Dentals…