விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 48 in the series 11 டிசம்பர் 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் “பூக்கும் கருவேலம் நூல்” வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்

எழுத்தாளார் ஜெயமோகன்,

வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,

எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,

எழுத்தாளார் நாஞ்சில்நாடன்

கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,

இயக்குனர் பாரதிராஜா

எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்

அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123

(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

—–

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 22பழமொழிகள் குறிப்பிடும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *