Posted inநகைச்சுவையும் வித்தியாசமானவையும்
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ? இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா? இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா? அன்னிக்கி இன்ன டானா ? அந்த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு…