அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘

சிறகு இரவிச்சந்திரன் முகநூலில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார் தமிழ் ஸ்டூடியோ அருண். வழக்கமாக அவர் நடத்தும் நிகழ்வுகளுக்கு இப்போதெல்லாம் என்னால் போக முடிவதில்லை. ஒன்று எழும்பூரில் நடத்துவார். இல்லை பெரியார் திடலில் நடத்துவார். இருசக்கர வாகனத்தை, அதிக தூரம் ஓட்டும் வயதை,…

தாயின் அரவணைப்பு

-தாரமங்கலம் வளவன் செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது. இன்று வார விடுமுறை. அறையில் உடன் தங்கியிருக்கும் தோழி இன்னும் வேலையிலிருந்து திரும்ப வில்லை. முதலில் பிரமையாகத்தான் இருக்கும்…

விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !

…வழக்கறிஞர் கோ. மன்றவாணன்… ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா? தாய்நாட்டுப்…

கொம்புத்தேன்

வே.ம. அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலி எழும்பியது! அதை எடுத்துப் பார்த்தேன் அறிமுகமான எண்தான்! “ஹலோ.....சிலாமாட் பாகி.....துவான் பெங்கெத்துவ!” “சிலாமாட் பாகி இஞ்சே பாலா......!” “அப்ப ஆல்....துவான்......பங்கில் சய பாகி...பாகி இனி?” “அனாக் இஞ்சே, சந்துரு திடாக் அடீர் செச்கோலா…

சிவதாண்டவம்

புதியமாதவி, மும்பை ஊர்த்துவ தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.... நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட உன் உமையல்ல நான். அண்ட சராசரங்களை எனக்குள் அடக்கும் யோனி பீடத்தில் உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்…

2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !

      (2013-2014)   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y NASA: Sun Getting Ready For A 'Field Flip' by SCOTT NEUMAN [ August 08, 2013 ]   பதினோர்…

பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…

தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடைபெற்ற பேச்சரவம் - உரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான உரையாடலின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நண்பர்களுக்காக இந்த பகுதி. சென்னையில் இருந்துக் கொண்டே கலந்துக்…

தாயுமானாள்!

  “அண்ணே, இப்புடி சர்வ சாதாரணமா சொல்லிப்புட்டீங்க.. ஒரு பெண்ணைப் பார்த்து, அவளோட தகுதி, அவ அப்பாவோட தகுதி, அவங்களோட ஃபேமிலி பேக்ரவுண்ட், இப்படி எத்தனை விசயத்தைப் பாத்து பிறகுதானே அந்தப் புள்ளைக்கு பிராக்கட்டு போட ஆரம்பிக்கிறோம். அந்தப் புள்ளைங்கள மடங்க…
மங்கோலியன் – I

மங்கோலியன் – I

  குறிப்பு :   மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது…

பால்காரி .. !

  பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று…