முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]

ஜப்பானில் 1945 ஆகஸ்டு முதல் வாரத்தில் போட்ட அணு குண்டு நாசத்தின் நினைவாக இந்தக் கதை :     சி. ஜெயபாரதன், கனடா     டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். …
சாகச நாயகன்  2. நாயக அந்தஸ்து

சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து

  நம் சாகச நாயகன் யார் என்று ஊகித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.  அவர் தான் ஜாக்கி சான்.   அவர் குழந்தை நடிகராகச் சில படங்களில் நடித்திருந்ததால் திரையுலகில் பல பெரிய நட்சத்திரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது.  அவர் நட்சத்திரமாக,…
இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்

இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்

ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன்.  குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம்…

ஸூ ஸூ .

எஸ். சிவகுமார்.   டெட்டி பியர், பார்ப்பி வரிசையில் இப்போ ஸூஸூ. இந்த ஸூஸூ பொம்மையினால் கங்காவின் வாழ்க்கையில் பெரிய விபரீதம் நடந்தது என்று நான் சொன்னால், ‘இந்த மாதிரி பேய்க்கதை ஏற்கனவே கேட்டாச்சு’ என்று, கேள்வி கேட்காமல் என்னை அடிக்க…

டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14

கௌரி சொன்னதைக் கேட்டதும்,..பதறிப் போன சித்ரா...எண்டே குருவாயூரப்பா.....! என்று சடக்கென காதைப் பொத்திக் கொண்டவள் ...டீ இத்தோட உன் திருவாயை மூடிக்கோ ...! இனி ஒரு வார்த்தை அப்படியெல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு நிக்காதே. நீ ஒண்ணும் கெட்டுப் போகலை.  ஏதோ…

வேர் மறந்த தளிர்கள் – 26-27-28

26 திருமணம் சொந்தத்தில்  பெண் பார்த்தால் பிரச்னைகள்  வராது  என்ற  எண்ணத்தில் முன்பே பார்த்திபனுக்குப் பெண் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்த தூரத்து உறவான, கதிரவன் குடும்பத்தில் சம்பந்தம் பேசுவதற்கு முன்பாகத் தொலைப்பேசி வழியாக விபரம் சொல்ல அழைக்கிறார் தினகரன். சொல்லி…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் "வேதாளத்தின்…
நீங்காத நினைவுகள்     14

நீங்காத நினைவுகள் 14

இப்படியும் ஓர் அப்பா! (மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்) ஜோதிர்லதா கிரிஜா   “அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது.  ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல…

தனக்கு மிஞ்சியதே தானம்

                                                   டாக்டர் ஜி.ஜான்சன் பத்து ஆண்டுகள் சிங்கப்பூரில் துவக்க, உயர்நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் கற்று முடித்து சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு முடித்தபின் மருத்துவம் பயில இந்தியா சென்றேன், அன்றைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியபின் தாம்பரத்தில் என்னுடைய அத்தை…

இரகசியமாய்

இரகசியமாய் இருக்க முடியவில்லை.   ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல்.   திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம்.   வாசல் கதவு சாத்தப் போய் வாசலுக்கு வெளியே நான்.   பிறர் கண்களை மூடப் பார்த்தால்…