Posted inகதைகள்
தீர்ப்பு
-முடவன் குட்டி “......ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு வெக்கமில்லாம வந்து நிக்கிறியே..? – தீ…