Posted inகவிதைகள்
தண்ணீரின் தாகம் !
தென்றல் சசிகலா இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. யாசித்தும் கிடைக்காத பொருளாகி விட்டது தண்ணீரும். யாசிக்கிறோம் தண்ணீரை.. உடம்பு நாற்றத்தை கழுவ அல்ல உயிர் அதனை உடம்பில் இருத்த. இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. வேண்டாம்…