தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22

அன்பினிய நண்பர்களுக்கு வணக்கங்கள் கோவை, தமிழ் பண்பாட்டு மையம் வருகிற ஜனவரி 20,21,22  தேதிகளில் « தாயகம் கடந்த தமிழ் » என்ற பெயரில் ஒரு மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். நிகழ்ச்சிநிரல்: http://www.webdesignersblog.net/tamil/programme.php பங்களிப்போர் http://www.webdesignersblog.net/tamil/presenters.php வணக்கத்துடன் நா.கிருஷ்ணா 20 ஜனவரி 2013 திங்கள் மாலை 6 மணி: துவக்க விழா…
நீங்காத நினைவுகள் – 25

நீங்காத நினைவுகள் – 25

ஜோதிர்லதா கிரிஜா கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. இசை மீதுள்ள ஆர்வத்தால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூற்றைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள்…
(அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்

(அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்

புனைப்பெயரில்.   லிட்டில் இந்தியாவில் கலவரம், தமிழர்கள் 27 பேர் கைது. வாகன விபத்து. ஒருவர் மரணம். தொடர்ந்த 400 பேர் கலவரம். தொடர்ந்து,  அந்த ஊர் நாட்டான்மைகள் சொல்லுகிறார்கள், சிங்கப்பூரியன்ஸ் இதை செய்திருக்க மாட்டார்கள், கூலி வேலை கும்பல் குடிபோதையில்…

பெண்ணுக்குள் நூறு நினைவா ?

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி.       ​பாதை இல்லா மேடு பள்ளத்தில் பயணம் செய்யும் பார்வை ​ மின்சார மில்லா விளக்கின் மையிருட்​டுத்​ துணையோடு ! கருமை போர்த்திய நிழலுருவங்கள் பார்வையில் பென்சில் ஓவியங்களாக. கீற்றாய் துணைக்கு வந்த மஞ்சள் ஒளி நிலவின் கொடையாய் கொஞ்சம் கஞ்சத் தனத்துடன்.…
சீதாயணம் நாடகம் -11   படக்கதை -11  சி. ஜெயபாரதன், கனடா

சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -11 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 20 & படம் : 21 [இணைக்கப் பட்டுள்ளன]     ++++++++++++++++++…

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1 யுதிஷ்டிரரின் ராஜசூய யாகம் தொடங்கியது. பல்வேறு தேசங்களிலிருந்து மன்னர்களும் மக்களும் குவியத் தொடங்கினர். சாதாரண குடிமகனிலிருந்து வேள்விக்கு வந்திருந்த முனிவர்கள் வரை அனைவருக்கும் வேள்வி எவ்வித தடங்கலும் இன்றி முடிய வேண்டுமே என்பது கவலையாக இருந்தது.…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை………… “​வெள்ளிப் பனிம​லையின் மீதுலாவும்…

பணம் காட்டும் நிறம்

விஜயலஷ்மி சுஷீல்குமார் “உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை? “இங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? திருமணமாகி…

சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013]   ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் ! விழுங்கிடும் கருந்துளைக் கும்பியில்…

அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்

புனைப்பெயரில். ஹோட்டல் தொழில் என்றவுடன் தமிழர்களுக்கு யார் ஞாபகம் வரும்..? சரவணபவன் அண்ணாச்சி தான். அவர் எங்கு போய் படித்தார்..? சுவிஸ்ஸிலா கேட்டரிங் படித்தார்… ஓட்டை சைக்கிள்… தோற்ற முதல் ஹோட்டல் முயற்சி.. ஆனால், அடியில் சுரக்கும் அந்த இலட்சிய வெறி……