தாயகம் கடந்த தமிழ்

சென்ற வாரம் (ஜனவரி 20 - 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற…

நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்

முனைவர்.ச.கலைவாணி                                               உதவிப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் எனப்படுகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் மக்களால் மக்களுக்காக பாடப்படுபவை. ஏட்டில் எழுதப்படாதவை. மக்களின் உணர்வுகளையும், பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்துபவை. இவற்றுள் பழமொழிகள், விடுகதைகள்,…

சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு

  (Herschel Space Observatory Finds Water Vapour Spouts on the Dwarf Planet Ceres) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி…

மருமகளின் மர்மம் – 13

கூசிப் போய்த் தலை தாழ்த்தி உட்கார்ந்திருந்த தம் மகனைப் பார்க்கப் பார்க்க, சோமசேகரனுக்கு மனத்தை என்னவோ செய்தது. அவர் சற்றே மவுனமாக இருந்த பின் தொடர்ந்தார்: ‘ஆனா லூசியையும் அவனையும் நான் பார்த்ததை லூசி கவனிக்கல்லே.’ ‘அப்பா! குறுக்கே பேசுறதுக்கு மன்னிச்சுக்குங்க..…

தினம் என் பயணங்கள் – 2

  போதிக்கும் போது புரியாத கல்வி  பாதிக்கும் போது புரியும்   முக்கூட்டு ரோடின் திருப்பத்தில் திரும்பி சாலையில் கலந்த போது ஒரு நானோ கார் விர்ர்ர்ர்ரென்று கடந்து சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. எனக்கு இணையாக நடந்து வந்த அந்த…

திண்ணையின் இலக்கியத் தடம்- 19

செப்டம்பர் 2,2002 இதழ்: உலகெலாம்.. (சேக்கிழாரின் கனவு)- ஜெயமோகன்- உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்பொலி வாழ்த்தி வணங்குவாம் என்னும் பாடலை ஒட்டிய சிந்தனை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209021&edition_id=20020902&format=html ) குரூரமும் குற்ற உணர்வும்-…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      43. பெண் விடுதலைக்காகப் போராடிய ஏ​ழை……………..             வாங்க… வாங்க…..என்னங்க… அ​மைதியா…
சீதாயணம் நாடகப் படக்கதை – 17

சீதாயணம் நாடகப் படக்கதை – 17

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -17 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 35  படம் : 36 & படம் : 37  [இணைக்கப் பட்டுள்ளன]  …

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4

க்ருஷ்ணகுமார்     செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி* வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை* தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன்…