Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014 (1) ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர்…