தினம் என் பயணங்கள் – 3

  வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது  துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம். அல்லது துவண்டு போய்…

பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும்  அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்”  ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது.  இவரின்…

”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]

  ’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர்…

ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி

  லோ  வெய் ஜாக்கியை வைத்து எடுத்த மற்ற படங்களைப் போலல்லாது, ஜாக்கிக்குத் தகுந்த பாத்திரமாக நாயகன் இருந்ததால், யாரும் எதிர்பாராத அளவிற்கு வெற்றியைத் தந்தது கழுகின் நிழலில் பாம்பு படம்.   ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு அலுவலகத்தில் என். ஜி.…

காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா - 21.01.2014 தயாரித்து அளித்தவர்: அம்ஷன் குமார் http://www.youtube.com/watch?v=3k-aLPjjZRs