”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 31 in the series 11 ஜனவரி 2015

இந்த வருட2015 புத்தக கண்காட்சிக்கு எனது கட்டுரைகளின் தொகுப்பு நூல் ”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”  எனது நாதன் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது . சமூகம், இலக்கியம், சினிமா,பெண்ணியம், ஆளுமைகள் மற்றும் வாழ்வனுபவம் சார்ந்து நான் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின்  தொகுப்பு நூல் இது .விலை 120  மட்டும்  

Series Navigationஅஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா? – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *