இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

author
0 minutes, 1 second Read
This entry is part 18 of 26 in the series 22 பெப்ருவரி 2015

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம்

நிகழ்ச்சி எண்: 153

நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

இடம் : ஆர்.கே.வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்.

நிகழ் முறை

தலைவர் : திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை.

வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை.

சிறப்புரை : புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத் தலைவர்

திரு. கே. கோபிராமன் “தொல்லியல்—ஓர் அறிமுகம் என்பது பற்றி

காட்சிப் பொருள்களுடன் உரையாற்றுவார்.

நன்றியுரை : திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை.

அனைவரும் வருக ! வருக !

 

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம்

நிகழ்ச்சி எண் : 153

நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

இடம் ; ஆர்.கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்.

நிகழ்முறை

தலைவர் : திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை.

வரவேற்புரை : முனைவர் திரு. ந.பாஸ்கரன், செயலாளர், கூத்தப்பாக்கம்

சிறப்புரை: புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத் தலைவர்

திரு கே. கோபிராமன் “தொல்லியல்—ஓர் அறிமுகம்”என்பது பற்றி

காட்சிப் பொருள்களுடன் உரையாற்றுவார்.

நன்றியுரை : திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை

அனைவரும் வருக! வருக!

Series Navigationதொடுவானம் 56. மணியோசைஇருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *