22 பெப்ருவரி 2015
latseriesid seriesname=22 பெப்ருவரி 2015
latseriesidfebruary22_2015 seriesname=22 பெப்ருவரி 2015
latseriesidfebruary22_2015 seriesname=22 பெப்ருவரி 2015
latseriesidfebruary22_201522 பெப்ருவரி 2015

latseriesidfebruary22_2015வைகை அனிஷ் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை உள்ளது. இந்தியா வல்லரசுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்தையும் தொலைதூரத்தில் எதிரிகளை இனம் கண்டு தாக்கும் ஏவுகனைகளை தயாரித்தாலும் மனிதனின் மான்பை இழிவுபடுத்தும் வகையில் கையினால் மலம் அள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நகரப்பகுதிகளில் திரையரங்குகள், அடுக்குமாடி வீடுகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் இயந்திரங்களைக்கொண்டு கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இவை […]
இலக்கியா தேன்மொழி சிந்து தனது படுக்கையில் அமர்ந்து, நகங்களை சீராக்கிக்கொண்டிருக்கையில், மாடியில் துணி காய போட்டுவிட்டு வாளியுடன் நுழைந்தாள் கிரிஜா. ‘ஹேய், என்னடீ…இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?’ என்றாள் ஆச்சர்யமாக. சிந்து பதிலேதும் பேசாதது கண்டு சற்றே கலவரமாகி, சிந்துவின் அருகில் வந்து அமர்ந்தாள் கிரிஜா. ‘என்னடீ ஆச்சு… மேட்டர் முடிச்சிட்டானா?’ என்றாள். சிந்து கிரிஜாவை கண்களில் பார்த்துவிட்டு, நடந்ததை முழுவதும் விவரித்தாள். ‘நினைச்சேன் சிந்து.. இந்த ஓவர் படிப்ஸெல்லாம் இப்படித்தான் இருக்கும்… நான் அப்பவே சொன்னேன்.. நீ […]
சுப்ரபாரதிமணியன் ஆணின் துணையில்லாமல் வாழ்வது பெண்ணுக்கு தரும் சிரமங்கள் அளவில்லாத்துதான். தநதையின் இழப்பு அது போன்ற சம்யங்களில் பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில். நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும் வேதனை தருகிறவர்கள். விவாகரத்து முடிந்து விட்டால் போது . நீதிமன்றத்திற்கு வந்து போகும் செலவாவது மிஞ்சுமென்று ஏக்கப்படும் சில iபெண்கள். குழந்தைக்காக விட்டுக்கொடேன் என்று ஏங்கும் சிலர்.சில உறவுகளை நகங்களை வெட்டுவது போல் […]
கொஞ்சம் என்ன நெறயவே காணோம். பைண்டு பண்ணுன புத்தகத்த தெறந்தா முதல் அட்டையும் கடைசி அட்டையும் மட்டும் தான் பத்திரமா இருக்கு! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த “பண்டோரா” பெட்டியை திறந்து கொண்டே திறந்துகொண்டே இருக்கிறார்கள். திறக்கும் போதே மூடிக்கொண்டே திறந்து கிடப்பது போல் காட்டும் அற்புதப்பெட்டி இது. வறுமைக்கு கோடு போட்டவர்கள்….. எல்லாருக்கும் எல்லாமும் இதோ என்று கனவுகளை பிசைந்து தின்னச்சொன்னவர்கள்…… ஐந்தாண்டு திட்டங்களின் ரங்கோலி வரைந்தவர்கள்….. ராமராஜ்யம் எனும் அதிசயம் உள்ளே அடைந்து […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.educatedearth.net/video.php?id=3459 http://education-portal.com/academy/lesson/hot-cold-dark-matter-wimps.html http://www.dailymail.co.uk/sciencetech/article-2959836/Could-DARK-MATTER-lead-demise-Mysterious-particles-trigger-volcanic-eruptions-comet-strikes-Earth.html#v-3938513637001 ++++++++++++++++++++ காலக் குதிரையின் ஆழியைச் சுற்றுவது பரிதி. ஊழியின் கரம் பூமியில் வண்ண ஓவியம் வரைவது ! பால்வெளி மந்தை சுற்றும் போது கரும்பிண்டம் சேர்ந்து, பூமியின் உட்கருவில் சூடு மிகும் ! தொடரியக்கம் தூண்டி வெடிக்கும் எரிமலை, இடிக்கும் பூகம்பம் ! உயிரினப் பாதிப்புகள் உண்டாகும் ! பூமி ஒரு வெங்காயம் ! உடுப்புத் தட்டுகள் அடுக்கடுக் காய் அப்பித் […]
கோணங்கியின் விருப்பப்படி 28.2.2015 அன்று கோவில்பட்டியில் விளக்கு விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். அன்றைய தினம் விளக்கு விருது சான்றிதழ் மற்றும் தொகையை வழங்குகிறோம். அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். நன்றி. அன்புடன், பொன். வாசுதேவன்
பின்னூட்டங்கள்