ரௌடி செய்த உதவி

  பள்ளிக்கூட ஆசிரியர் ரத்தின சாமி தன்னுடைய பணி ஓய்வுக்கு பின், கிடைத்த பணத்தில் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட ஆரம்பித்த போது, அவருக்கு தெரியாது பக்கத்து மனைக்கு சொந்தக்காரன் தகராறு பேர்வழியான சுப்பண்ணன் என்று. அவன் ஒரு காண்டிராக்டர்.…

ஊர்வலம்

    கடந்த ஒரு வாரமாய் தயார் செய்த டெண்டர் டாக்குமெண்ட் பாபுவின் கையில் இருந்தது. சாலை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் அதை அவன் மாலை நான்கு மணிக்குள் டெண்டர் பெட்டியில் போட்டாக வேண்டும். அவசரம் என்பதால் ஆபீஸ் காரை கம்பெனியில்…

மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )

                                                                           " ரூமேட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் " என்பதை நாம் ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் என்று கூறலாம். இது உடலின் சுய எதிர்ப்பு ( Autoimmune ) காரணத்தால் உண்டாகிறது. சுயஎதிர்ப்பு என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி உடலின் ஏதாவது…

சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’

  செ. நடேசன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சுற்றுச்சூழல்பற்றிய 15 கட்டுரைகளைத் தொகுத்து 64பக்கங்கள் கொண்ட ’மேகவெடிப்பு’ என்ற நூலாக பொள்ளாச்சி எதிர்வெளியீடு வெளியிட்டுள்ளது. 10 நாவல்கள், 15சிறுகதைத்தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்பு உட்பட 40 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  சுற்றுச்சூழல் பற்றி…

ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பாதிரியார் வழிபடக் காத்துள்ளார் பாடகக் குழுவினர் மண்டி யிட்டுள்ளார்; ஆத்மா நீங்கிச் செல்ல வேண்டும், அச்ச அமைதியில் வேதனை வலியுடன், பெருந்துயர்…
மிதிலாவிலாஸ்-3

மிதிலாவிலாஸ்-3

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   கற்களையும், புதர்களையும் தழுவியபடி சுழல்களாய் பாய்ந்து கொண்டிருந்த நதியின் வேகம்! அந்த பிரவாகத்தின் நடுவில் எங்கேயோ பெரிய கற்பாறையின் மீது மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பையன் படித்துக்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NuXPAQOLato https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pV9R5sqRnW8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ2c9DB3EnU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FYOZv8dNheM ++++++++++++++++     பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரித்த முதன்மை விண்மீன்களில் கருவிண்மீன் ஒருவிதப் பூர்வீக விண்மீன் ! பரிதி விண்மீன் போல் ஒரு யுகத்தில் ஒளி வீசிக்…
அனேகன் – திரைப்பட விமர்சனம்

அனேகன் – திரைப்பட விமர்சனம்

கொலைகாரன் ஏதேனும் ஒரு க்ளூவையாவது விட்டுவைப்பான் என்று துப்பறியும் அகராதிகள் சொல்வதுதான். கொலையானவனுக்கு மட்டுமே கொலை செய்தவனைத் தெரியும் என்கிற நிலையில் வேறெதுவும் க்ளூவே கிடைக்கவில்லை எனும்போது, கொலையை யாரும் பார்க்கவேயில்லை எனும்போது, கொலையை துப்பறியும் நிபுணரும் சுஜாதா, ராஜேஷ்குமார், சாம்பு,…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 2

இலக்கியா தேன்மொழி முரளியும் , சிந்துஜாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அந்த கடற்கரையோர ரிசார்டில் சந்தித்தபோது, மணி மதியம் 12 ஆகிவிட்டிருந்தது. 'இப்போ என்ன ப்ளான்?' என்றாள் சிந்து. 'வந்தாச்சு.. மணி 12. பசிக்கிது சிந்து.. சாப்டுடலாம்' என்றான் முரளி. இருவரும் கடலை…
காதலர் நாள்தன்னை   வாழ்த்துவோம் வா

காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா

  பாவலர் கருமலைத்தமிழாழன்   காதலர்கள்   நாளென்றால்   கடற்க   ரையில் கரம்கோர்த்து   உடலுரசித்   திரிவ   தன்று காதலர்கள்   நாளென்றால்   சாலை   தன்னில் காண்பவர்கள்   முகம்சுளிக்க   நடப்ப   தன்று காதலர்கள்   நாளென்றால்   சோலைக்   குள்ளே கள்ளத்தில்   முத்தமிட்டு   அணைப்ப   தன்று காதலர்கள்   நாளென்றால்  …