பொழுது விடிந்தது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 28 in the series 12 ஏப்ரல் 2015

அ.சுந்தரேசன்

பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று

பொன்னியின் செல்வியே எழுந்திரு!

விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம்

வீட்டுக்கு அரசியே எழுந்திரு!

பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்;

பாவை விளக்கே எழுந்திரு!

செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது!

செந்தாமரையே எழுந்திரு!

(நாளையக் கணவர்களுக்காக!)

Series Navigationசெவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்புநான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *