பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

author
28
0 minutes, 33 seconds Read
This entry is part 19 of 19 in the series 24 மே 2015

shia

க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம்.

பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய வாழ்வை உண்டு பண்ணித்தரும் தீவிரத்தில் இருக்கிறார்.

தன் சகோதரனை இந்த தாக்குதலில் இழந்த அவரது இன்னொரு மகன் இக்பால் ஹூஸேன் தனது வேலையையும் தனது குடும்பத்தையும் விட்டுவிட்டு நம்பிக்கையை தேடிச் செல்லும் ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து வெளிநாட்டுக்கு செல்ல கிளம்பியிருக்கிறார்.
க்வெட்டா நகரில் இருக்கும் ஷியாபிரிவினர் அதிகம் வசிக்கும் மாரி அபாத் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் இறப்பும், வெளி நாடுகளுக்கு ஓடுதலும் கதைகதையாக இருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஷியா பிரிவினருக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பாகிஸ்தானின் 200 மில்லியன் மக்களில் 20 சதவீதத்தினர் ஷியா பிரிவினர்.

சமீபத்தில் புதன் கிழமையில் கராச்சியில் 44 ஷியா பிரிவினர் படுகொலை செய்யப்பட்டார்கள். இது ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் உலகளாவிய பயங்கரவாத பிரிவு முதன்முறையாக கராச்சியில் நடத்திய படுகொலையாகும். ஆனலும் இதனைவிட படுபயங்கரமான தாக்குதல்கள், சுமார் 200000 ஷியாக்கள் வசிக்கும் பலுச்சிஸ்தானில் நடந்திருக்கின்றன என்று அங்குள்ள பிராந்திய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாத பயங்கரவாத தாக்குதல்கள் இளைஞர்களை சட்டத்துக்கு புறம்பான குடியேற்றத்தை நோக்கி துரத்துகின்றன. ஜனவரி 10, 2013 இல் ஒரு தற்கொலை குண்டுதாரி, ஒரு ஸ்னூக்கர் விளையாடும் இடத்தில் வெடித்ததால் ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டதே மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.

பத்து நிமிடங்களுக்கு பிறகு, அந்த தாக்குதல் இடத்துக்கு உதவச்சென்றவர்கள் போனபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டுகள் நிறைந்த லாரி வெடித்தது. சுமார் 100 பேருக்கும் மேலானவர்கள் அங்கு கொல்லப்பட்டார்கள். அங்கு உதவ சென்றவர்களில் ஒருவர்தான் ஹாசன். இவரது மகன்.

அவரது சகோதரர் ஹூசைன் தப்பினார். ஆனால், உடலெங்கும் 38 உலோக துண்டுகள் பதிந்திருக்கின்றன.
”ஆறு மாதங்களாக, அவரது தாயார் திரும்பத்திரும்ப கூறிகொண்டிருந்தார்.” எனது ஒரு மகனை இழந்துவிட்டேன். இன்னொரு மகனையும் இழக்க விரும்பவில்லை”

சுமார் 20000 அமெரிக்க டாலர் பெறுமதியான பணத்தை சேமித்திருந்த தந்தை அலி, தனது மகன் ஹூசேனையும், ஹூசேனின் தாயாரையும் கராச்சிக்கு அனுப்பினார். அங்கிருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தோனேஷியாவுக்கு அனுப்பினார்.
அங்கு தங்கள் உயிர்களை ஆள்கடத்தல் காரர்களின் கையில் ஒப்புவித்து, அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சென்றார்கள். (ஆஸ்திரேலியாதான் அவர்கள் செல்லவிரும்பிய வாக்களிக்கப்பட்ட தேசம். ) அங்குள்ள அரசாங்கம் சட்டத்தை மாற்றி, சட்டத்துக்கு புறம்பாக குடியேறுபவர்களை திருப்பி அனுப்ப ஆரம்பிப்பதற்கு முன்னால் சென்றுவிட்டார்கள்.

“படகு மிகவும் ஆபத்தானது. அதில் 200 பேர்கள் இருந்தார்கள். அதில் 20 பேர்கள் க்வெட்டாவை சேர்ந்தவர்கள். கடுமையான பிரயாணம். கடலும் கடுமையாக இருந்தது. நாங்கள் ஒரு மீன்பிடி படகால் காப்பாற்றப்பட்டோம்” என்று ஹூசேன் சொன்னார்.
அதன் பின்னர் ஒரு குடியேற்ற முகாமுக்கு சென்று அங்கிருந்து மெல்போர்னுக்கு சென்றார்கள். இன்று ஹூசேன் ஆங்கிலம் கற்றுகொண்டிருக்கிறார்.

“இளம் ஷியாக்களுக்கு பாகிஸ்தானில் எந்த விதமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லை, இங்கே ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கை இருக்கிறது” என்று சொன்னார்.

ஹூசேனை மாதிரியே இன்னொரு இளைஞரான அலி ராஜாவும் புதிய வாழ்க்கை வேண்டினார்.

ராஜா ஹஜாரா என்ற ஷியா பிரிவு சமூகத்தை சேர்ந்தவர். ஹஜாரா சமூகத்தினரின் தனிப்பட்ட முக அடையாளங்கள் காரணமாக லஷ்கார் ஈ ஜங்வி போன்ற தீவிரவாத சுன்னி பிரிவு பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காகிறார்கள். 2011 இல் க்வெட்டாவில் நடந்த ஒரு தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை ராஜா இழந்தார்.

அந்த தாக்குதலுக்கு பிறகு அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான். பாகிஸ்தானை விட்டு ஓடுவது.

 

அவரது தந்தை சையது கோர்பான் என்ற டயர் விற்பனையாளர். அவர் இவர் மலேசியாவுக்கு செல்ல உதவி புரிந்தார். அங்கே ஒரு கடையை வைத்து பிழைத்துகொள்ள திட்டம். ஆனால் அது நடக்கவில்லை. “என் மகன் என்னை கூப்பிட்டு நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேன் என்று சொன்னான். நான் போகாதே என்று சொன்னேன்” என்று அழுதார்.

886837-hazara-1431669446-331-640x480

250 சட்டத்துக்கு புறம்பாக குடியேற முனைந்தவர்கள் இருந்த அவர்கள் சென்ற பழைய படகு கடலில் மூழ்கியது.

சில அழுகிய உடல்கள் கிடைக்கப்பெற்றன. ராஜாவின் உடல் உட்பட பல கிடைக்கவில்லை. அவரது குடும்பம் இன்னும் அமைதியடையவில்லை.
“இன்றைக்கும் எப்படி இது நடக்க விட்டேன் என்று கஷ்டமாக இருக்கிறது” என்று தந்தை கூறினார்.

This file photograph shows Syed Qurban (R) sitting with his daughter Fauzia as he speaks during an interview at his residence in Quetta, next to a portrait of his son Ali Raza who was drowned after boarding a ship going illegally to Australia. — AFP
This file photograph shows Syed Qurban (R) sitting with his daughter Fauzia as he speaks during an interview at his residence in Quetta, next to a portrait of his son Ali Raza who was drowned after boarding a ship going illegally to Australia. — AFP

முஷ்டாக் என்பவர் ராஜா சென்ற அதே படகில்தான் இருந்தார். ஆனால், கடலில் மூன்று நாட்கள் குடிக்க தண்ணீர் இன்றியும், சூரியனால் சுடப்பட்டும் தத்தளித்தார்.
”நாங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டபோது என் உதடுகள் எல்லாம் வெடித்திருந்தன. எனது தோல் வெந்துவிட்டது” என்று நினைவு கூர்ந்தார்.
இந்தோனேஷியாவுக்கு திருப்பி அனுப்பட்டாலும், அவர் மீண்டும் சட்டத்துக்கு மாறாக ஆஸ்திரேலியாவில் குடியேற முனைந்தார். அவ்வாறு செல்லும்போது “எனக்கு பிரஞ்கை தப்பிவிட்டது. ஒரே பயம் ஏறிவிட்டது” என்று சொன்னார்.
“என்னால் தூங்கமுடியவில்லை. ஒவ்வொரு வினாடியும் செத்துவிடுவேன் என்று பயந்தேன்” என்று முஷ்டாக் கூறினார். இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு கோழி பண்ணையில் வேலை செய்கிறார்.
”நான் பாகிஸ்தானில் இருந்திருந்தால், நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன். நான் கடலுக்கு சென்றபோது, நான் செத்துவிடுவேன் என்று பயந்தேன். இரண்டு பக்கமும் சாவுதான். ஆனால், இதில் ஒரு நம்பிக்கையாவது இருக்கிறது” என்றார்.
ஷியா பிரிவு சேர்ந்த ஹஜாராக்கள் தங்களது வாழ்விடங்களை தவிர வேறெங்கும் போவதில்லை. அவர்களது சொந்த ஊரான ஆப்கானிஸ்தானிலோ, ஈரானிலோ, பாகிஸ்தானிலோ அவர்களுக்கு எதிர்காலமே இல்லை என்று வாழ்கிறார்கள்.

This file photo taken on April 15, 2015 shows Khaliq Hazara, the leader of Hazara Democratic Party, speaking during an interview in Quetta. — AFP
This file photo taken on April 15, 2015 shows Khaliq Hazara, the leader of Hazara Democratic Party, speaking during an interview in Quetta. — AFP

“இவ்வாறு நாடுவிட்டு நாடு செல்ல உதவுபவர்களை எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்கிறார்கள். எங்களை பொறுத்தமட்டில், அவர்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது” என்று அப்துல் காலிக் ஹசாரா (தேசியவாத ஹசாரா டெமாக்ரடிக் பார்ட்டி தலைவர்) கூறுகிறார்.

”எனக்கு நிம்மதியை கொடுங்கள். அப்புறம் இவர்களை தடுக்கவேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்று கூறுகிறார்.
வயதான அலியின் இரண்டு சகோதர்கள் அவர்களது மத நம்பிக்கைக்காக கொல்லப்பட்டார்கள். அவரது மகனும் அதேமாதிரி மத நம்பிக்கைக்காக கொல்லப்பட்டார். இவர்களது கல்லறைகளின் நடுவே அலையும் வயதான அலியின் இதயமோ எந்த நாட்டில் தனது பிரியமானவர்களை இழந்தாரோ அந்த நாட்டோடு இறுக்க பிணைந்து கிடக்கிறது.

If I leave, who will weep for them, says Ali after losing two of his brothers and a son for their faith. PHOTO: AFP
If I leave, who will weep for them, says Ali after losing two of his brothers and a son for their faith. PHOTO: AFP

“நானும் போய்விட்டால், இவர்களுக்காக யார் அழுவார்கள்?”

மூலம்

 

Series Navigationவிளம்பரமும் வில்லங்கமும்
author

Similar Posts

28 Comments

  1. Avatar
    paandiyan says:

    ஷாலி பிஸ் போன்ற ஜீவிகளுக்கு கட்டுரை கருத்தை திசை திருப்பி முஸ்லிம்களை குளிப்பட்ட ஒரு சந்தர்பம் கொடுக்காமல் இருப்பவர்கள ? என்னம்மா இப்படி பன்னரீன்கலேமா

  2. Avatar
    BS says:

    திருப்புவோமா?

    மோதி அரசு 4300 ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து விரட்டப்பட்டோருக்கு இந்தியக்குடியுரிமையை நல்கியது. இஃது இன்றைய செய்திமா…:-)

    இங்கே க்ளிக் பண்ணுங்கோ

    http://indianexpress.com/article/india/india-others/modi-government-granted-citizenship-to-4300-refugees-from-pakistan-afghanistan-in-one-year/

    எனவே, நான் முன்பு சொன்னது போல, பாகிஸ்தானிலிருந்து அடித்துவிரட்டப்படும் ஷியா அகதிகளை மோதியிடம் இந்தியக்குடியுரிமை வாங்கி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து கள்ளழகர் கோயில் போற வழியிலேயிருக்கிற காலியிடத்தில் நாமேன் குடியேற்றக்கூடாது? பாண்டியன் போன்ற பெரியவாளெல்லாம் ஆசிர்வாதம் கொடுங்கோ. திண்ணையிலே ஏன் கட்டுரை போட்டு நேரத்தை விரயம் ப்ண்றீங்க ? நேரா களத்திலே இறங்குங்க..

    1. Avatar
      paandiyan says:

      பாக்., ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், அகதிகளாக இந்தியா வந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது

    1. Avatar
      BS says:

      அதாங்க சொல்றேன். நாட்டை விட்டு விரட்ட்ப்படும் ஷியாக்கள் என்று தானே தலைப்பே வச்சுகிறார். அப்போ ஏன் அங்கேயிருந்து இந்தியாவுக்கு வாங்கோ வாங்கோ நாம் கூப்பிட்டு அவங்களூக்கு இந்தியக்குடியுரிமை கொடுக்கக்கூடதென்கிறேன்.

        1. Avatar
          BS says:

          ஆஃப்கானிஸ்தானத்தில் இந்துக்களேயில்லை. அகதிகளாக வந்தோர் அனைவருமே இசுலாமியரே. அதேபோல பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் அனைவருமே இந்துக்களல்ல. பலர் இந்தியாவிலிருந்து அங்கே சென்ற இசுலாமியர்கள் (முஹாதர்கள் எனபவர் செக்டேரிய வயலன்ஸில் பாதிக்க்ப்பட்டோர். கிருத்துவரும் உண்டு)

          இப்படியாக, 4500 ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரி, வேலை வாய்ப்புக்கள். வியாபாரம் செய்ய உதவி, இருக்க இலவச பட்டா மனைகள் வழங்கி இரக்கம் காட்டும் மோதியரசு முப்பதாண்டுகளுக்கும் மேலாக அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இரக்கம் காட்டா மர்மம்?

          போகட்டும், ஷியாக்களுக்கு வருவோம். பிறநாடுகளிலிருந்து விரட்டப்படும் இவர்களுக்காக இரக்கப்பட்டு கட்டுரைகள் வருவதோடு நிற்காமல், இந்துத்வாவினர் மோதியிடம் சொல்லி இவர்களுக்கும் இந்தியக்குடியுரிமையும் மற்ற உதவிகளும் செய்யச் சொல்லுங்களேன். அந்நியருக்கு உதவுவதல் பரோபகாரம். எல்லாரும் ஒரே குடும்பம் என்ற உயரிய பண்பாட்டைப்பேசும் நீங்கள் அதைச் செயலில் காட்டினாலென்ன?

          1. Avatar
            BS says:

            ஹிட்லர் யூத இனத்தை அழித்துக்கொண்டிருக்கும்போது (ஹாலகாஸ்ட்), யூதர்கள் தப்பித்து பல நாடுகளுக்கும் சிதறி ஓடினார்கள். இந்தியாவுக்கும் வந்தனர். எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் அவர்கள் வரவேற்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். இந்தியவில் பம்பாய், கொச்சி கல்கத்தாவில் இன்று அவர்கள் வாழ்கிறார்கள். ஷியாக்களை ஏற்றுக்கொள்ளப்பிரச்சினையே இல்லை.

  3. Avatar
    ஷாலி says:

    // As a first step to grant Indian nationality to nearly two lakh refugees from neighbouring countries, the NDA government has given citizenship to around 4,300 Hindus and Sikhs from Pakistan and Afghanistan in one year…//

    BS ஸார்! நீங்கள் சொன்னபடி,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் இந்துக்களுக்கு குடி உரிமை கொடுக்க முடிவு செய்த அரசு, நமது பக்கத்தில் உள்ள இலங்கை அகதி இந்துக்களுக்கு குடி உரிமை கொடுக்க மறுக்கும் மர்மம் என்ன?

    இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் 90% இந்துக்களே!இவர்களை ஏன் இந்துக்களாக பார்க்க மறுக்கிறார்கள்.இந்திய இந்துக்கள் கும்பிடும் சாமியைத்தானே இலங்கை இந்துக்களும் கும்பிடுகிறார்கள்.ஆபிரஹாமிய அல்லாவையோ,இயேசுவையோ இவர்கள் கும்பிடவில்லையே!

    வேதங்களும் யாகங்களும் வளர்ந்த சிந்துநதி பிரதேசமான பாகிஸ்தானும்,மஹாபாரதத்து திருதராஷ்டிரன்-காந்தாரி ஆண்ட காந்தாரம் (ஆப்கானிஸ்தான்) மட்டுமே அசல் ஹிந்து தேசம்; இவர்களே ஒரிஜினல் இந்துக்கள் என்று அரசு கருதுவதால் இவர்களுக்கு மட்டும் குடியுரிமையோ!

    அப்ப தமிழ் இந்துப் பெயர் வைத்த பாண்டியன்,தங்கமணி,போன்ற தமிழர்கள் இந்துக்கள் லிஸ்டில் வரமாட்டார்களா? இது என்ன கொடுமை சரவணா…..?

      1. Avatar
        BS says:

        விடுதலைப்புலிகளின் பிரச்சினைதான் முடிவுக்கு வந்தது. அகதிகள் இன்னும் தமிழ்நாட்டில் முகாம்களில் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

      1. Avatar
        BS says:

        Muslim-related articles are put up here out of pity for those who are facing violence as underdogs. We request you to show such sympathy to all – not only to Shias.

      2. Avatar
        BS says:

        திருப்பச்சொன்னது நீங்கள். நீங்க போட்ட முதல் பின்னூட்டத்தை நல்லாப்படியுங்கோ. ஆப்பதனை அகற்றிட்ட குரங்கதனைப்போல அல்லற்படலாமா? நையாண்டி பின்னூட்டத்திற்கு நையாண்டி உத்தரம்தானே வரும்?

  4. Avatar
    ஷாலி says:

    //Srilanga issue is resolved already……//

    பாண்டியன் சொல்றதும் வாஸ்தவம்தான்…முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைத்து திதி தெவசம் கொடுத்து//Srilanga issue// முடிந்து போன கதைதான்.

    அய்யா! மிச்சம் மீதி உசுரு பொழச்ச ஹிந்து மனுசனுங்களுக்காவது ஏதாவது குடியுரிமை கொடுக்க பாருங்கையா!

    அது சரி…. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டியன் அன்று…இன்று நம்ம “சங்”கப் பாண்டியனுக்கு தமிழும் வர மாட்டேங்குது.ஆங்கிலமும் அல்லாடுது.ஒருவேளை சமஸ்கிருதம் மட்டும் நல்லா வரும்போல்தெரிகிறது.

  5. Avatar
    ஷாலி says:

    //why all Muslim related article you try to switch the topic? //

    நம்ம திண்ணையில் ஒவ்வொரு வாரமும் பாகிஸ்தான்,பங்களாதேஷ்,மியான்மார்,சவூதி அரேபியா இப்படியான நாடுகளில் உள்ள முஸ்லிம் பிரச்சனைகள் தலைப்பு கட்டுரையாக வரும்போது, பின்னூட்டமும் அதைத்தானே பிரதிபலிக்கும்.நம்ம இந்தியாவுக்குள்ளே ஏராளமான சாதி,வர்ண பாகுபாட்டு சிக்கல்கள் உள்ளன.இதைக் களைவதற்க்குள்ள ஆணி புடுங்கும் கட்டுரைகள் ஒன்றையும் காணோம்.

    பாண்டியன்! சுன்னி,ஷியா இவங்களை விட்டுத்தொலைங்க!இலங்கை தமிழர்களும் உங்களுக்குப் புடிக்காது.சரி!…இப்ப உங்கள் இந்து சகோதரர்கள் மியான்மார் நாட்டிலிருந்து அகதிகளாக ஓடுகிறார்களாம்.இன்றைய செய்தி…

    கோலாலம்பூர்: மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் படும் துயரை விட, அங்குள்ள சிறுபான்மை தமிழர்கள், ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர்.

    அண்டை நாடுகளில் அடைக்கலம் புகும் ரோஹிங்யா மக்களுக்காவது, அகதிகள் என்ற அந்தஸ்து கிடைக்கிறது.ஆனால், தமிழர்களுக்கு, அது கூட கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவலை மலேசியாவின், ‘ஸ்டார் பேப்பர்’ தெரிவித்துள்ளது.
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1275444

    இவர்களுக்காவது ஏதாவது இதோபதேசம் கட்டுரை உண்டா? இல்லை மறுபடியும் சுன்னி-ஷியா……..

  6. Avatar
    paandiyan says:

    //இப்ப உங்கள் இந்து சகோதரர்கள் மியான்மார் நாட்டிலிருந்து அகதிகளாக ஓடுகிறார்களாம்.இன்றைய செய்தி//

    so who are you???

  7. Avatar
    paandiyan says:

    // சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாண்டியன் அன்று…இன்று நம்ம “சங்”கப் பாண்டியனுக்கு தமிழும் வர மாட்டேங்குது.ஆங்கிலமும் அல்லாடுது.//

    that’s right. but amazing part is you are understating my junk comment and responding.. how??

    1. Avatar
      BS says:

      குழந்தையில் மழலைப்பேச்சை நன்றாகப் புரிய முடியும். அதனால் எல்லாரும் குழந்தையைபோல பேசினால் தப்பில்லையென்கிறீர்களா?

      ஆங்கிலம் உங்களுக்குச் சரியாக வரவில்லையென்று தெரிகிறது. ஆனால் தமிழை கொஞ்சம் சிரமமெடுத்து தவறுகளைத் திருத்தியபின் அழுத்தலாமே ?

  8. Avatar
    paandiyan says:

    //அவர்கள் வரவேற்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். இந்தியவில் பம்பாய், கொச்சி கல்கத்தாவில் இன்று அவர்கள் வாழ்கிறார்கள். ஷியாக்களை ஏற்றுக்கொள்ளப்பிரச்சினையே இல்லை//

    யூதர்கள் நல்லவர்கள், நம்மவர்கள் ..ஆனால்??

  9. Avatar
    தங்கமணி says:

    //ஹிட்லர் யூத இனத்தை அழித்துக்கொண்டிருக்கும்போது (ஹாலகாஸ்ட்), யூதர்கள் தப்பித்து பல நாடுகளுக்கும் சிதறி ஓடினார்கள். இந்தியாவுக்கும் வந்தனர்.//

    கொச்சின் யூதர்கள் 2300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள். சாலமன் காலத்திலேயே வந்துவிட்டதாக நம்பப்படுகிறது. கொச்சின் சினகாக் கோவில்கள், குறைந்தது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை.
    ஹிட்லருக்கு பயந்து அவர்கள் இங்கே வரவில்லை.
    இந்த குறிப்பு எந்த வாதத்துக்கும் இல்லை. சும்மா விவரத்துக்கு மட்டுமே.

  10. Avatar
    BS says:

    கொச்சியில் அவர்கள் அப்படி வராவிட்டாலும் மும்பையில் வந்ததாகத்தான் கேள்வி.

    அப்படியே அவர்கள் ஹாலகாஸ்டால் தாக்கப்பட்டு வந்திருந்தால் இந்தியா அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கும். காரணம். அப்படி ஏற்றுக்கொள்ளா நாடுகள் ஹிட்லர் ஆதரவாளர்கள் என்றே கணிக்கப்படும் அபாயமிருந்தது.

    இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸின் சவுத் தில்லி சப்ளிமென்ட்டில். பாலஸ்தீனத்திலுருந்து ஓடி வந்த அகதிகள் (அனைவரும் இசுலாமியர்களே) தில்லியில் பல இடங்களில் வாழ்கிறார்கள். இந்திய அரசு அவர்களை விரட்டவில்லை. அவர்கள் விரும்பினால் குடியுரிமை கொடுக்கும். இன்னும் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் ஒரு சிறு வேலை; இருக்கும் நாட்களை பிச்சையெடுக்காமல் ஓட்ட. அவர்கள் குழ்ந்தைகளைப்பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள் சரியான ஆவணங்கள் இல்லையால்.

    ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்த இசுலாமிய அகதிகள், பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து மற்றும் இசுலாமிய அகதிகள், அகதிகள் பதிவாளரிடம் பதிவு செய்தபின் தில்லியில் எங்கும் வாழலாம். அவர்கள் முகாம்களில் வைக்கப்படவில்லை. காஷ்மீரத்து பார்ப்பனர்கள் மட்டுமே முகாம்களில் வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் விரும்பினால் தில்லியில் வேறிடங்களுக்குச் சென்று வாழலமாம் அவர்கள் செலவில்.

    இவர்க்ள அனைவருக்குமே இந்திய அரசு வெல்வெட் ஹான்ட் ட்ரீட்மென்ட் கொடுத்துவருகிறது. இந்திய அரசின் பாரபட்சம் இலஙகையிலிருந்து வந்த தமிழ அகதிகள் மேல் மட்டுமே. ஏன் என்று ஆராய, விவாதிக்க இஃதிடமில்லை. தமிழர்கள் என்றால் மைய அரசுக்கு பிடிக்காது என்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியவில்லை. பிரபாகரன் மேலுள்ள கோபத்தை இவர்கள் மேல் ஏன் காட்டவேண்டும் சோனியாவும், அவர் விருப்பத்துக்கிணங்கி அரசு நடத்து மோதியும் ?

    World Refugee Day falls on June 20. Therefore, HT has written about the refugess today and about other refugees in coming days. Will any Tamil paper write about Srilankan Tamil refugess rotting in the camps ? The conditions there are so desolate that the inmates often attempt to escape but caught and brought back by force.

    Some yeara ago, I was horrified to read the news that the Coast Guard captured a small boat off Ramanathapuram on which a family (parents with three small children) were found. The travellers were from a refugee camp in the district, and they were fleeing from their camp. It is better to die by Srilankan army bullets than living in humilating and rotting conditions in the camp, they broke down during investigations. வாழத்தான் விடவில்லை; சாகவாவதுவிடக்கூடாதா என்று கதறியழுதார்கள். The Guards captured them and handed to TN police and finally, they were brought back to the camp. Such attempts to escape and flee to SL are reported frequently. Police say, law does not permit anyone to go out till the settlement is reached between the two countries. TN govt is waiting for such an agreement, which doesn’t appear to be coming. Law grinds the poor; the rich men rule the law (Goldsmith).

    Here, heartless men rule the law.

    It is a bitter experience to be abandoned by all; and finally, not even allowed to die. Our Hindutva friends are so worried about the lives of Kashmir pandits and I am so worried about Muslim and Palestine refugees !

  11. Avatar
    தங்கமணி says:

    //கொச்சியில் அவர்கள் அப்படி வராவிட்டாலும் மும்பையில் வந்ததாகத்தான் கேள்வி.//
    இல்லை. அவர்கள் இந்தியாவுக்கு 17ஆம் நூற்றாண்டில் வந்தார்கள்.
    இதுவும் விவரத்துக்கு மட்டுமே.

  12. Avatar
    BS says:

    India and Holocaust

    There was another, much more recent Jewish story that we heard while in Delhi. It was told by Ezekiel Malekar when he learned that my grandmother’s family perished in Poland during the Holocaust. It goes like this: In the beginning of the World War II, a ship with 1200 Polish Jewish orphans and some adult guardians was not allowed to dock in Britain. However, it was sponsored by a Baghdadi Jewish philanthropist, and ended up in Bombay. But there again, the British authorities would not grant them entry without permission from London, so the Maharajah (great king) of Jamnagar, in an India state of Gujarat, accepted them as his personal guests. There, the refugees were well cared for until the war ended. In 1989, the surviving members of the group along with their children and grandchildren, returned to Gujarat from the US and Israel, and dedicated a memorial to their safe haven, India’s state of Gujarat. The same group returned in the year 2000 when Gujarat was badly affected by a natural disaster, and the group worked to rebuild two villages. About ten years ago Ezekiel Malekar wanted to publish an account of that unparalleled chapter in the Holocaust history and contacted the Maharaja’s family for comments. Maharajas’ son responded that his deceased father would not have wanted any publicity because the Maharajah thought of the Polish refugees as his own brothers and sisters and treated them as such. The story of India as a shelter for Jews during the Holocaust is not commonly known, but what a very Indian story it

    (After we returned home, I was able to locate an extraordinary study published in Delhi in 1999, now out of print: Jewish Exile in India: 1933-1945, edited by Anil Bhatti and Johannes H. Voigt.)

    –http://www.jewishmag.com/162mag/jews_of_india/jews_of_india.htm

  13. Avatar
    BS says:

    Jewish refugees were warmly welcomed by no less a person than a Maharaja and well cared for.

    Tamil refugees were trapped in chicken coop refugee camps.

    If Shias too come, they will be warmly welcome and granted citizenship if they want to stay.

    Moral of the story: Indian Government doesn’t want Tamil speaking people but they welcome all others. Why?

  14. Avatar
    தங்கமணி says:

    https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils_in_India

    சுமார் 50000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் இல்லை. வெளியே வீடு எடுத்து தொழில் செய்து வாழ்கிறார்கள்.
    சுமார் 80000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் அரசு மானியத்துடன் வாழ்கிறார்கள். ஒரு சில அகதி முகாம்கள் சிறப்பாக இருக்கின்றன. ஒரு சில அகதி முகாம்கள் கேவலமாக இருக்கின்றன. பொத்தாம்பொதுவாக கோஷம் போடுவது பயனற்றது.

    1. Avatar
      BS says:

      ஏன் அவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கவில்லை? ஆஃப்கானிஸ்தான் முசுலீம்களுக்கும் பாகிஸ்தான் இந்து மற்றும் முசுலீம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கி விட்டார்களே? திபேத்தியர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கி கருநாடகத்தில் மைசூருக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். ஏன் தமிழர்களுக்கு மட்டும் இல்லை? மற்ற அகதிகள் இந்தியாவில் பல பாகங்களிலும் குடியேற்றி குடியுரிமை வழங்க, ஏன் தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டும் வைக்கப்பட்டார்கள்.

      தில்லியிலும் இலங்கைத்தமிழர்கள் அகதிகளாகதாங்களே ஒரு முகாமாக வாழ்கிறார்கள் அரசு எந்த மானியமோ உதவியோ வழங்கவில்லையே? திபெத்தியர்களுக்கேன்? பாகிஸ்தானியர்களுக்கேன்? ஆஃப்கானியர்களுக்கேன்?

      தங்கமணி கண்டிப்பாக இதற்கும் ஒரு காரணம் அல்லது காரணங்கள் வைத்திருப்பார். சொல்லலாமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *