Posted inகவிதைகள்
சொல்லின் ஆட்சி
சத்யானந்தன் ஒரு உறைவிடத்தில் அமைவதோ அதை நீங்குவதோ சொற்களே தீர்மானிக்கும் அதிகார முத்திரையுள்ள சொற்கள் பெரிய வளாகங்களை எழுப்பி விடுகின்றன அவற்றுக்கு அன்னியமான விளிம்பு நிலையினனுக்கு கூரை என்னும் கொடுப்பினை இல்லை சொல்லாடல்கள்…